வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் என்பது ஒன்றுக்கும் உதவாத தண்டனை. மாறிய இடத்தில் அவர்கள் என்ன நேர்மையாக, சட்டத்திற்கு பணிந்து பணிபுரிவார்களா? ஹூ ஹூம். வாய்ப்பே இல்லை. போகிற போக்கை பார்த்தால் தமிழகத்தின் வொவொரு காவல் நிலையங்களிலும் ஒன்றிரண்டு மனித உரிமை அதிகாரிகள் பணிபுரியவேண்டும் போல தோன்றுகிறது. அவர்கள் முன் விசாரணைக்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள் விசாரிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் காவல்துறையின் மனிதாபிமானமற்ற கடுமையான நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வரும்.
இளைஞனை தாக்கியத்திற்க்கு ஒரு நடவடிக்கையும் கிடையாது யாரு அந்த விஷயத்தை கசியவிட்டார்கள் என்பதற்கும் அதற்கு அடித்தொகொண்டதிற்கும் நடவடிக்கை . சபாஷ் ஆட்சி மாறினாலும் இன்னமும் திமுக ஆட்சிதான் தொடர்கிறது
500 ரூபாய் சிக்னல் பிச்சைக்காரர்கள்... மறைமலை நகர் சிக்னல் பகுதியில் தினமும் காணலாம்...
கேவலமான சம்பவத்திற்கு வெறும் பனி இட மாற்றம் தானா?
Arrest Defame Prosecute& Convict-Dismiss All PowerMisusing
மிசாவில் வாங்கிய அடியின் தழும்பு இன்னும் இருக்குன்னு சொன்னவரு இந்தத்துறையை எப்பிடி வெச்சுட்டு போயிருக்காரு ?
ரவு டிகளை விட ஏவல் டுரை மூர்க்கதனமாக ஆனது ஏன் ?? காரணம் யார் ?? திராவிட மாடலா அல்லது ஆரியர்களா ??
எல்லாம் அந்த விசில் செய்யும் வேலை
நாகரிகம் மற்றும் பகுத்தறிவு தெரியாதவர்கள்.
கருணையே வடிவான திருச்சபை ஆட்சியிலா இப்படி ??
தாடை எலும்பு உடையும் வரை அடிப்பது காவலர்களின் உரிமை என்று உடன்பிறப்புகள் முழங்குவார்களா ?