வாசகர்கள் கருத்துகள் ( 76 )
தருமபுரம் ஆதீனம் மற்றும் அவரது மடத்து நிர்வாகிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பலிடமிருந்து காப்பாற்றி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்தது தமிழக காவல்துறையும் மயிலாடுதுறை போலீஸார். மற்றும் தமிழக அரசும் ஆகும். இந்த விவகாரத்தில் ஆதீனத் தரப்பைக் காப்பாற்ற நடந்த முக்கிய பின்னணி நிகழ்வுகள்: அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் தலையீடு: மிரட்டல் கும்பலின் தொல்லை எல்லை மீறிச் சென்றபோது, ஆதீனம் தரப்பில் இந்த விவகாரம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் போலீஸார் உடனடியாகச் செயல்படத் தொடங்கினர். காவல்துறையின் அதிரடி நடவடிக்கை: ஆதீனத்தின் தம்பி விருத்தகிரி கொடுத்த புகாரின் பேரில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் மிரட்டல் விடுத்த ரவுடிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களைத் தீவிரமாகத் தேடி, மும்பை வரை சென்று முக்கிய குற்றவாளியான அகோரத்தைக் கைது செய்தனர். மிரட்டல் கும்பல் ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி மடத்தின் நிர்வாகிகளை நேரில் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றபோது, காவல்துறையின் இந்தத் துரித நடவடிக்கை தான் ஆதீனத்தையும் மடத்தையும் அந்தச் சதியிலிருந்து மீட்டுக் காப்பாற்றியது. இதற்காக தருமபுரம் ஆதீனம், தமிழக முதலமைச்சருக்கும் அரசுக்கும் அப்போது தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். சரித்திரம் முக்கியம் அரைகுறைகளே.
மிரட்டி பணம் பறிக்க திட்டம் போட்டது பாஜக நிர்வாகி கடலூர் அகோரம் என்பது சரித்திம். அதை மறைக்க முடியுமா?
நடந்தது 2024 இல் அரைகுறைகளே. ஒரு செய்தியை போட்டா இப்படியா வெட்டி போடுவீங்க. எம்புட்டு திருத்தங்கள் தான் செய்யறது?
திமுக திருந்தாது. அது அவர்களின் கொள்கை.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? உங்களுக்கு எப்படி தெரிய போகிறது? நீங்கள் வெட்டியாக இருந்துகொண்டு மற்றவர்களை வெட்டி என்று சொல்லக் கூடாது. தருமபுரம் தொன்மையான மற்றும் புகழ்பெற்ற சைவ மடம். குரு ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி உங்களை மாதிரி வெட்டி கிடையாது. சைவ சித்தாந்த சொற்பொழிவுகள் மற்றும் ஆன்மீக வகுப்புகளை நடத்துகிறார். நிறைய பள்ளிகளை நடத்துகிறார். தமிழ் மொழி,தேவாரப் பாடல்கள், திருவாசகம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான நிகழ்வுகளையும் நடத்துகிறார்.
கழுதையை வைத்து இந்த சுமையை கொண்டு போகலாமே.
நீங்கள் அவரை சுமக்கலாம் என்கிறீர்கள். நல்ல மன மாற்றம். செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
இந்த காலத்தில் இது போன்று நிகழ்வுகள் அவசியமா என்பது யோசிக்கலாம்.. மதம் என்றால் வெறும் சாஸ்திர சம்பிரதாய நிகழ்வுகள் மட்டுமே என்று இல்லாமல் உண்மையாக நேர்மையா உழைத்து அன்பாக பண்பாக வாழ்வது என்று இருந்தால் நல்லா இருக்கும்...
நம்மை வளர்த்த வயதான தாய் தந்தையை சுமக்கலாம். வெட்டியாக இருக்கும் இந்தாளை சுமப்பதற்கு பதிலாக பால் தரும் எருமையை சுமக்கலாம்.
தாய் தந்தை மட்டுமல்ல. மாதா, பிதா, குரு, தெய்வ வழிபாடு நமது கலாச்சாரம்.
பாஜக சீனியர் ஆபீசர் ஆச்சே நீங்க? பாஜக நிர்வாகி அகோரம் யாருன்னு விசாரிங்க, அவரை கேளுங்க, இந்தாளை தூக்குறதுக்கு அகோரம் என்ன பண்ணார்ன்னு.
பொதுமக்கள் எவ்வளவு பேசினாலும் இறந்தாலும் கூட கடவுள் கல்லாக சிலையாக மட்டுமே இருப்பார் என்பதை இந்த அறிவில்லாதவர்களுக்கு புரியவே புரியாது
திமுகவுக்கு ஏன் ஓட்டு போடுகிறார்கள். இந்துக்கள் சுயமரியாதை இல்லாமல் இருக்கிறார்களா. மக்கள் ஒதுக்கினால் இதெல்லாம் தானாகவே அ.டங்கிவிடும்
இதிலேயே இந்துக்கள் எல்லோரும் ஒன்று அல்ல என்பது விளங்க வேண்டும்.. உங்களுக்கு தேவை என்றால் நாம இந்து என்பதும் சமுதாய நிகழ்வுகளில் ஒரு சிலரை தள்ளி ஒதுக்கி வைப்பதும் ஏன்? அதனால் இந்துக்கள் தனித்தனியா தான் சிந்திப்பார்கள்...
இருக்கிற பிரச்சினைல இவனுங்க வேற
சந்தானம் ஒரு திரைப்படத்தில், "அவன் இன்னும் திருந்தலை மாமா" அப்படின்னு சொல்வது மாதிரி, திருட்டு திமுக இன்னும் திருந்தவில்லை. அதுக்கு வாய்ப்பும் இல்லை.
ஒன்னோட ஒரு விரல் திமுகவை சுட்டிக்காட்டுது. நாலு விரல்கள் உன்னை நோக்கி இருக்கிறது. வெட்டியாக இருக்கும் இந்தாளை சுமப்பதற்கு பதிலாக நம்மை வளர்த்த வயதான தாய் தந்தையை சுமக்கலாம். பால் தரும் எருமையை சுமக்கலாம்.
நான் கூட சொல்லுவேன் ஈவேரா வெட்டி, கருணாநிதி வெட்டி அப்புறம் வந்த உடன்பிறப்புகள் எல்லாம் வெட்டி. டாஸ்மாக்குக்கு போகத்தான் லாயக்கு
மதசார்பற்ற அரசு என்றால் அது இந்துமத சார்பற்ற அரசு என்று திராவிட மாடல் இயக்கக்குறிப்புப்புத்தகத்தில் எழுதியிருக்கிறது. மற்ற மதங்களின் நடைமுறைகளில் தலையிட மாட்டார்கள். மற்ற மதத்தினர் இந்து மத நம்பிக்கையில் தலையிட்டால் அதற்க்கு ஆதரவு வேறு காட்டுவார்கள். உதாரணத்துக்கு முருகன் மலை வக்ப் சொத்து என்று புதிதாக ஒரு குழப்பத்தையும், வள்ளுவர் கிறிஸ்தவ தத்துவ ஞானி என்று வேறு கொளுத்திப்போட்டு ஒரு பிரிவினர் வள்ளுவருக்கு வெள்ளை உடை அணிந்து இந்து அடையாளங்களை நீக்கிய பொழுது ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஓட்டுப் போடும் இந்துக்களுக்கு அறிவு வரவில்லை என்றால் தீம்க்கா ஜெயித்துக் கொண்டே தான் இருக்கும்.