உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பெண்ணிடம் 10 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.தூத்துக்குடி மறவன்மடம் ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் மனைவி முத்துச்செல்வி 46. அங்குள்ள ரேஷன் கடையில் வெள்ள நிவாரண பணம் ரூ .6 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் முத்துச்செல்வி அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். புதுக்கோட்டை போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை