உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவில் வணிக வாய்ப்புகள் ஏராளம்: வாரன் பப்பெட்

இந்தியாவில் வணிக வாய்ப்புகள் ஏராளம்: வாரன் பப்பெட்

வாஷிங்டன்: இந்தியாவில் ஏராளமான வணிக வாய்ப்புகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத் தலைவருமான வாரன் பப்பெட் தனது நிறுவனத்தின் வருடாந்திர சந்திப்பில் கூறியுள்ளார்

அவர் கூறியதாவது

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பானுக்கு அடுத்து இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது; உலகின் 5வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் பயன்படுத்தி கொள்ளப்படாத வாய்ப்புகள் நிறைய உள்ளன; எதிர்காலத்தில் தனது கூட்டு நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் வணிகம் செய்ய விரும்புவதாக உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத் தலைவருமான வாரன் பப்பெட்கூறியுள்ளார் இவ்வாறு அவர் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கடல் நண்டு
மே 07, 2024 13:20

குறுகிய, பிரிவினை மனம் கொண்டு, குமுடிப்பூண்டிக்குள் குதிரை ஓட்டினால் கஞ்சா வணிகம் மட்டும் தான் நடக்கும் பரந்த எண்ணம் போன்று, உலக நடப்பு தெரிந்தவர்களுக்கு தான் தெரிகிறது இந்தியாவையும் , இங்குள்ள வாய்ப்புகளும்


Ramesh Sargam
மே 07, 2024 12:10

வாய்ப்புக்கள் ஏராளம் அதேபோன்று அரசுத்துறையில் ஊழல்களும் ஏராளம் வணிகம் செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்டால், அவர்கள் எப்படி நிம்மதியாக வணிகம் செய்யமுடியும் எனவே மத்திய அரசு உடனே ஊழலை ஒழிக்க முயலவேண்டும் பிறகு வணிகம் வளரும்


Srinivasan Krishnamoorthi
மே 07, 2024 11:13

சரி தான் வெளி நாட்டினர் வியாபாரம் செய்தால் சில அரசியல் கட்சிகளுக்கு கரும்பு போல தோன்றும் தேனாக பேசுவார்கள் உள்நாட்டின் அதானி அம்பானி டாடா பிர்லா வேதாந்தா போன்றவர்கள் வியாபாரம் செய்தால் இந்தியாவின் சில கட்சிகளுக்கு பிடிக்காது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ