உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் ஓட்டுப்பெட்டிக்கு தீ வைப்பு: நூற்றுக்கணக்கான ஓட்டு சீட்டுகள் எரிந்து நாசம்

அமெரிக்காவில் ஓட்டுப்பெட்டிக்கு தீ வைப்பு: நூற்றுக்கணக்கான ஓட்டு சீட்டுகள் எரிந்து நாசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அதிபர் தேர்தல் ஓட்டுப் பதிவு தொடங்கியுள்ள அமெரிக்காவில், வாஷிங்டனில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டிக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2xzt5d7e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு தொடங்கியுள்ள அமெரிக்காவில், வாஷிங்டனில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டிக்கு மர்ம நபர் தீ வைத்துவிட்டார். நூற்றுக்கணக்கான ஓட்டுச்சீட்டுகள் எரிந்து நாசமானது. தீ வைத்த மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓட்டுப்பெட்டி எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஓட்டுப்பெட்டிகளுக்கு தீ வைப்பது, ஒட்டு சீட்டுகளை எரிப்பது போன்ற சம்பவங்கள், ஜனநாயகம் முதிர்ச்சி பெறாத நாடுகளில் வழக்கமாக நடப்பவை. அமெரிக்கா போன்ற முன்னேறிய நாட்டிலும் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது, அந்த நாட்டு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Easwar Kamal
அக் 29, 2024 17:36

இது வெறும் ட்ரைலர்தான் மெயின் படம் அடுத்த வாரம்தான். கமலா ஜெயித்தால் இந்தியர்கள் எல்லாம் வீட்டுக்குள்ள இருந்துக்கோங்க ரெண்டு நாலாய்க்கு. trumpan ஜெயித்தால் பிறகு வெள்ளையர்கள் தாக்குதல் ஆரம்பம் ஆகும்.


gvr
அக் 29, 2024 16:28

Must be Trump supporters. This can be the last election if Trump wins.


கடுகு
அக் 29, 2024 13:54

'மர்ம' நபர்கள் அங்கேயும் பூந்துட்டானுங்களா!?


Raa
அக் 29, 2024 13:22

எங்கள் அயலக அணியின் முதல் போராட்டம் வெற்றி.. வெற்றி...


sridhar
அக் 29, 2024 13:20

இன்னுமா பேப்பரில் வோட்டு போடறீங்க ?


Rpalnivelu
அக் 29, 2024 12:50

த்ரவிஷ கொள்கையே எவனும் கும்மிடிப்பூண்டியை தாண்டி போகக் கூடாது. குஜராத்திகள் ஒழுக்க மிக்கவர்கள். இந்தியாவின் ஸ்டாக் மார்க்கெட் மற்றும் மிகப் பெரிய தொழிலதிபர்கள் அவர்கள் தான். உலகம் பூரா தொழில் செய்பவர்கள். தமிழகத்திலோ திருட்டு த்ரவிஷன்கள் அடிக்கும் கொள்ளைக்கு வானமே எல்லை. போதை, பிரிவினை வாதம், இந்துக்களை பிரித்தாள்வது த்ரவிஷன்களுக்கு கை வந்த கலை


Ramesh Sargam
அக் 29, 2024 12:42

மீண்டும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும். தீ வைத்தவன் தண்டிக்கப்படவேண்டும்.


raja
அக் 29, 2024 12:37

அடடே திராவிட மாடலை அமெரிக்கா சென்று உலகளவில் கொண்டு சென்ற நமது நம்பர் ஒன்னு முதல்வரின் முயற்சி வெற்றி பெற்று விட்டது போல் தெரிகிறதே...


Ganesh Srinivasan
அக் 29, 2024 12:36

இதைத்தான் INDI கூட்டணி செய்ய விரும்புகிறது


Ganapathy
அக் 29, 2024 12:20

இதை செய்யவிடாமல் மோதி தடுப்பதால்தான் இண்டி கூட்டணி மீண்டும் வாக்குப்பெட்டி முறை வேண்டுமென அடம் புடிக்குறானுங்க


புதிய வீடியோ