உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 4வது டெஸ்ட்: இங்கிலாந்து 75/0

4வது டெஸ்ட்: இங்கிலாந்து 75/0

ஓவல்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்துள்ளது.மழையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை