உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் உயிரிழப்பு

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்லின்: ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஜெர்மனியின் வட பகுதியில் ஸ்டேட் என்ற நகரில் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நகரில் உள்ள இளைஞர் மையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் தான் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் என தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் எத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற தகவல் இல்லை.துப்பாக்கிச்சூடு நடந்த பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

N.Purushothaman
ஜூன் 30, 2026 07:42

பல ஐரோப்பிய நாடுகள் ஒரு மதத்தினருக்கு அடைக்கலம் கொடுத்ததால் தற்போது பெரும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர் ..சில தினங்களுக்கு முன் நெதர்லாந்து நாட்டில் அவர்கள் சம்மந்தப்பட்ட பிரார்த்தனைக்கு ஒலிபெருக்கி எல்லாம் வைக்க கூடாதுன்னு உத்தரவு போட்டு உள்ளனர் ....


Kasimani Baskaran
ஜூன் 30, 2026 04:09

பல ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களால் பெரும் பிரச்சினை. ஒரு குடும்பத்துக்கு கொடுக்கும் டோல் பணம் பலருக்கு 50% வரி விதித்தும் கூட போதவில்லை. பல ஐரோப்பிய நாடுகள் திவால் ஆவது நிச்சயம்.


V.Mohan
ஜூன் 29, 2026 22:11

தினசரி மனித வாழ்க்கைக்கும், மனித நேயத்துக்கும் ஒரு சிறிதும் சம்பந்தம் இல்லாத மத அமைப்பு கருணையே அறவே இல்லாத ஒரு கற்காலத்து மனித மத அமைப்பை பின் பற்றுபவர்கள் தங்கள் செயல்களுக்கு நியாயம் கற்பிப்பார்களே ஒழிய அதன் விளைவுகளுக்கு வருந்த மாட்டார்கள்..


SENTHIL NATHAN
ஜூன் 29, 2026 20:46

பிறியானிக்கு நாக்க தொங்க போட்டு கொண்டு அளைற நடுநிலைநக்கிளாக இறுந்து கொன்டு அடிமய்கலாக வாலாகிரார்கல்


ராஜா
ஜூன் 29, 2026 20:11

ஜெர்மனியில் வலதுசாரி ஆட்சிக்கு வந்து மர்ம நபர் கூட்டத்தை துரத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.


Aarbinms
ஜூன் 29, 2026 19:51

எல்லாப் புகழும் ஏஞ்சலா மெர்கல்லுக்கே.


Kumar Kumzi
ஜூன் 29, 2026 19:37

காட்டுமிராண்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்துட்டு இப்போது அனுபவிங்க ஹாஹாஹா


Amsi Ramesh
ஜூன் 29, 2026 18:37

மர்ம நபராகத்தான் இருக்கும் ...


Modisha
ஜூன் 29, 2026 17:55

நச்சு பாம்புக தான் .


Amsi Ramesh
ஜூன் 29, 2026 18:39

உலகம் அமைதி பெற இவர்கள் இருக்கும்வரை வழியில்லை


புதிய வீடியோ