உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா: ஏற்க முடியாது என்கிறார் உக்ரைன் அதிபர்

நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா: ஏற்க முடியாது என்கிறார் உக்ரைன் அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முனிச்: '' எங்களின் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்கா - ரஷ்யா ஏற்படுத்தும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம்,'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது முதல் ரஷ்யா - இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். ஜோ பைடனுக்கு பதில் நான் அதிபராக இருந்து இருந்தால், இந்த போரே துவங்கியிருக்காது எனவும் தெரிவித்து இருந்தார்.அதிபரான பிறகு, போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினார். பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்கவும், நாங்கள் ஒப்புக் கொண்டு உள்ளோம். எனக்கூறியிருந்தார்.இந்நிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் நடக்கும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைன் சுதந்திரமான நாடு. நாங்கள் இல்லாமல் எடுக்கப்படும் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.தான் விரும்பியபடி எதுவும் நடக்காத காரணத்தினால், அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் நடத்துவதற்கு புடின் விரும்புகிறார். இதனால், இன்று இரு தலைவர்களின் உரையாடல் மிகவும் முக்கியமானது.போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர், அமெரிக்கா உக்ரைன் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். புடினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Srinivasan Krishnamoorthy
பிப் 14, 2025 10:09

already trump stopped USAID. this guy is acting just to save his skin


Barakat Ali
பிப் 14, 2025 09:55

உன்னை உன் நாட்டு மக்களே விரட்டியடிச்சிருக்கணும்.. திராவிடர்கள் ன்னு தமிழர்களை வந்தேறிகள் மூளைச்சலவை பண்ணின மாதிரி நீயும் உன் நாட்டு மக்களை ஏதோ பண்ணியிருக்கியோ ????


Laddoo
பிப் 14, 2025 08:53

கேடுகெட்டவனே வளம் நிறைந்த, மக்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்த உக்ரைனை பாலைவன மயானாமாக்கி பிரபாகரன் போல நீ கண்டதன் பலன் தான் என்ன? ஒழிந்து பிசசாக போ


தாமரை மலர்கிறது
பிப் 14, 2025 07:56

கொடுக்கிற ஆயுத உதவியை ஒரு வாரத்திற்கு நிறுத்தினால், மொத்த உக்காரனும் ரசியாவின் கைக்குள் போய்விடும். இந்த லட்சணத்தில் பெரிய பிஸ்தா மாதிரி பேசுகிறார்.


பேசும் தமிழன்
பிப் 14, 2025 07:56

ஒரு கூத்தாடியை நாட்டின் அதிபராக தேர்ந்தெடுத்த பாவத்தை உக்ரைன் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்....அடுத்த நாட்டுக்காரன் பேச்சை கேட்டு சொந்த நாட்டு மக்களையே காவு கொடுத்த பாவி இவன்.


Kasimani Baskaran
பிப் 14, 2025 06:51

நேட்டோ கூட்டமைப்பில் இடம் இல்லை என்று சொல்லிவிட்ட பின் அமெரிக்கா எப்படி ஆயுதம் கொடுக்க முடியும்? சமாதானம்தான் ஒரே வழி.


Laddoo
பிப் 14, 2025 12:28

அதை முதலிலேயே செஞ்சிருக்கலாம்.


J.V. Iyer
பிப் 14, 2025 04:50

உக்ரைன் அதிபர் என்று சொல்லிக்கொள்ளும் ஜெலன்ஸ்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே அல்ல. பங்களாதேஷ் முகம்மது யூனிஸ் போல பதவியில் தூக்கி வைக்கப்பட்டவர். இவரை ஏன் மதிக்கவேண்டும்? உக்ரைனையும், போரினால் உலகத்தையும் ரணகளமாகியது போதும் ஜோக்கர் வில்லனே


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 13, 2025 23:14

இதுக்கு பருத்தி மூட்டை குடவுனிலேயே இருந்திருக்கலாம் என்று ஜெலன்ஸ்கி உணர ஆரம்பித்துள்ளார்.ஹா ஹா ஹா. பூரா உலகமும் குரங்கு கையில் சிக்கின பூமாலை போலாகி விட்டது.


Barakat Ali
பிப் 14, 2025 09:56

எல்லாம் ஏகனது விருப்பமே .....


R Dhasarathan
பிப் 13, 2025 23:00

ஒரு கூத்தாடியை ஆளவிட்டதின் பலனை அந்த நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கிறார்கள்....


Bye Pass
பிப் 14, 2025 01:52

இங்கே கூ குடும்பமே ஆட்டம் போடுதே


சமீபத்திய செய்தி