உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் தலைவர் நன்றியற்றவர்; படுகொலையில் இருந்து காப்பாற்றினேன்; டிரம்ப்

ஈரான் தலைவர் நன்றியற்றவர்; படுகொலையில் இருந்து காப்பாற்றினேன்; டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''ஈரான் தலைவர் நன்றியற்றவர். அவரை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.போர் நிறுத்தத்திற்கு பிறகு, ''அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது. அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும். இதனை உணர்ந்ததால் தான் அமெரிக்க இந்த போரில் தலையிட்டது'' என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hq6i4zon&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக செய்தி சேனலுக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன். அவர் நன்றியில்லாமல் இருக்கிறார். அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்றால், ஈரானில் குண்டுகள் வீச உத்தரவிடுவேன். அவர் (அயதுல்லா அலி கமேனி ) எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது எனக்கு சரியாகத் தெரியும். உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த இஸ்ரேல் அல்லது அமெரிக்க ஆயுதப் படைகள் அவரது வாழ்க்கையை முடிக்க அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

குறைக்க விரும்புகிறேன்

இது குறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: ஜூலை 9ம் தேதி அமெரிக்க வரிகளை மீண்டும் விதிப்பதற்கான காலக்கெடு நெகிழ்வானது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதைப் பொறுத்து அது மாறக்கூடும்.நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை நீட்டிக்கலாம். அதைக் குறைக்கலாம். நான் அதைக் குறைக்க விரும்புகிறேன். அனைவருக்கும் கடிதங்களை அனுப்ப விரும்புகிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

krishnan
ஜூன் 28, 2025 13:56

அண்ணன், டிரம்ப் க்கு, அமெரிக்க டேபுலுக்கு கார-சாரமான, பார்சல் ஒரே ஒரு பார்சல் "நோபல் பரிசு"


Senthoora
ஜூன் 28, 2025 13:54

சாதிக்க முடியாவிட்டால், சமாதானமாகி போகணும். டிரம்ப் மின்ட் வாய்ஸ் .


தஞ்சை மன்னர்
ஜூன் 28, 2025 12:15

உலகிற்கு உரக்க சொன்னதற்கு ரொம்ப நன்றி, ஒருவனை படுகொலை செய்யபோவதை உலகுக்கு நாங்கதான் சமாதான பறவைகள் என்று பீற்றி கொள்ளுபவர்கள் விடுக்கும் அறிக்கை இதுதான் இவர்களின் லட்சணம் அப்போ நிச்சயம் இஸ்ரேல் அடித்து துவசம் செய்யப்பட்டதில் தவறு ஒன்றும் இல்லை அந்த மனநிலைக்கு மக்களை கொண்டு வந்து விட்டதில் உங்களின் பங்கு நிறைய ட்ரம்ப் அவர்களே


தஞ்சை மன்னர்
ஜூன் 28, 2025 12:00

அப்போ இவரை படுகொலை செய்யத்துடிக்கும் நாட்டுக்குள் இவர் படை என்று தாக்கினால் உமக்கு ஏன் கோபம் வருது அதற்க்கு பின்னல் நீர் இருக்கின்றீர் என்றால் உங்களை கொல்ல இவர் முற்ச்சிப்பதிலும் தவறு இருப்பதாக தெரியவில்லை அதுதான் உண்மை


Kasimani Baskaran
ஜூன் 28, 2025 13:30

மன்னா படுகொலைக்கு உதாரணமே இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பு மற்றும் மத மாற்றம்தான். பாபர் என்று கொண்டாடும் பாதகன் செய்த கொலைகளை சொல்ல ஒரு யுகமே வேண்டும். பத்துக்கோடி இந்தியர்கள் கொல்லப்பட்டார்கள் - அத்தனையும் சனாதனத்தில் மூழ்கிய இந்துக்கள்..


nisar ahmad
ஜூன் 28, 2025 16:48

பத்து கோடி நீ பாத்த அடங்கொய்யால பாரதியே, பாபர் வந்தோ ஆயிரம் வருசத்துக்கப்புரம் முப்பது கோடி பேர்னு சொல்ரார் அதெடிடா பத்து கோடி பேர பாபர் கொண்ணான் பத்து கோடி பேர ஔரங்ஙசீப் கொண்ணண் அப்ப நீங்கல்லாம் எங்கிருந்தூடா வந்தீங்க.


Ramesh Sargam
ஜூன் 28, 2025 11:39

உங்களை யார் காப்பாற்ற சொன்னது. உங்களுக்கு அந்த நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்று என்னவெல்லாமோ செய்கிறீர்கள். அவ்வளவுதான்.


Apposthalan samlin
ஜூன் 28, 2025 10:50

கொமேனியே போட்டு தள்ளி விட்டு புது அரசாங்கத்தை சிரியா மாதிரி அமைத்து கொடுத்து இருக்கலாம் டிரம்ப் அவசரப்பட்டு விட்டார் .ஈரான் வருமானம் மக்களுக்கு இல்லை ஏவுகணை வாங்க தான் சிலவு செய்கிறது ஈரான் மக்கள் பசியாலும் பட்டினியாலும் பிச்சை எடுத்தும் மக்கள் வாழ்கின்றனர்.80 % சதவீத மக்கள் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு .


Senthoora
ஜூன் 28, 2025 13:53

கொஞ்சம் யோசித்து பாருங்க இஸ்ரேல் முழு ஆயுதமும் இது இன்று அமெரிக்காவை நம்பி இருக்கு, அடுத்து இஸ்ரேல் மிஸைல் ஒன்னு 10 இலச்சம் முதல் 10 ஆயிரம் கோடி, இரான் ஏவிய 400 ஏவுகணையில் 350 டம்மி , வெறும் 150 டாலர்தான், இப்போ கணக்குபோடுங்க, இன்று அமெரிக்க மக்கள் வரிப்பணம் இஸ்ரேலுக்குப்போகுது. இப்போ யாரு பிச்சை எடுக்கப்போறாங்க,


sridhar
ஜூன் 28, 2025 09:11

Trump is a loud mouth who is suffering from delusions of grandeur. American electorate look like clowns today .


தமிழ்வேள்
ஜூன் 28, 2025 08:45

மூர்க்கனை காப்பாற்றுவதும் முதலையை வளர்ப்பதும் ஒன்றை.. இந்த உண்மையை புரிந்துகொள்ள டிரம்பை உருப்படியாக இருக்க மூர்க்கம் அனுமதிக்குமா என்பதுதான் டவுட்..உயிர் காத்தவர்களையும் மதத்தின் பெயரால் போட்டு தள்ளி 72 க்கு காத்திருப்பது மூர்க்க ஸ்டைல்....


S.kausalya
ஜூன் 28, 2025 08:40

ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சொந்த இனத்தவரையே கொலை செ‌ய்யு‌ம் மார்கம் இவர்களுடையது. இதில் நன்றி என்று என்றெல்லாம் இல்லை போல் உள்ளது


subburamu K
ஜூன் 28, 2025 08:29

Trump admits that he is an inconsistent person for ever. By imposing import tax without rationale will spoil world economy, that will jeopardize USA economy drastically. His activities resembles Hitler. Democratic countries must follow ethics in maintaining relationship with all countries


சமீபத்திய செய்தி