வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வாயை மூடிக்கிட்டு பேசாம, விசுவாசமா இருப்போம். அமெரிக்காகிட்டே இருந்து அவன் சொல்றதெயெல்லாம் பேசாம வாங்கிடுவோம்.
கம்போடியாவுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தி வைத்துள்ளது.... அதேபோல் இஸ்ரேல் - பாலஸ்தீன ஒப்பந்தமும் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதும் சந்தேகமே.... எல்லாமே நம்ம ட்ரம்பரின் நோபல் நாடகம்... இந்த வல்லரசுகள் பிற நாட்டு விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே நல்லது. அவர்கள் ஆயுத வியாபாரத்திற்கான உத்திதான் எல்லாமே... அடுத்து நம் பக்கத்து நாடுகளிலும் மூக்கை நுழைக்கப்பார்க்கிறார்.... உசுப்பேற்றி உசுப்பேற்றி அவர்களை சுயமாக சிந்திக்க விடமாட்டார்கள். அனைவருடனும் சமாதானமாக இருக்க விரும்பும் நம் தேசத்தையும் ஏதாவது செய்யமுடியுமா என்று முயல்கிறார்கள்...
சே, ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு முட்டுக்கட்டை போடுவதே இவிங்களுக்கு வேலை போல.