வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒரு வேளை ஈரான் அணுஆயுதம் உபயோகித்து விட்டால், பதிலடியாக இஸ்ரேல், அமெரிக்கா சேர்ந்து ஈரானை முழுமையாக அழித்து விடுவார்கள். போர் முடிந்து விடும். உலகம் அமைதி பெறும்.
ஈரான் அணு மின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது அது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அதேசமயம் ஈரான் ஆட்சியாளர்கள் பேச்சில் மிகவும் கவனமாக வேண்டும். தனிப்பட்ட இரு மனிதர்கள் கூட ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். வெவ்வேறு சித்தாந்தம் கொண்ட இரண்டு நாடுகள் பொருமை மற்றும் பரஸ்பர மரியாதை கொண்டு கவனமாக இந்தியா போன்ற நாடுகளின் ராஜதந்திர நகர்வுகளை பின்பற்றினால் நிச்சயம் நிம்மதி மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழவும் வளரவும் முடியும்
அமெரிக்க அதிபருக்கு அந்த நோபல் அமைதி பரிசு கொடுத்திருந்தால் இந்தப் போரை அவர் தடுத்து நிறுத்தி இருப்பார். மேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி இருக்கவே மாட்டார். தவறு நோபல் அமைப்பினருடையது.
இஸ்ரேல் மீது 400 க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல் நடத்திய போது..... உலக மக்களை கேட்டு விட்டு தான் தாக்குதல் நடத்தினீர்களா.... இப்போது அவர்கள் திருப்பி அடிக்கும் போது..... உலக நாடுகள் சப்போர்ட்க்கு வர வேண்டுமாம்..... என்னங்க உங்க நியாயம் ??
முதலில் யார் தாக்க தொடங்கினார்கள்
அமெரிக்காவை சர்வதேச நாடுகள் கண்டிக்க வேண்டுமாம். 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு எதிரான போர்களில் ஈரான் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கியது. CAA மற்றும் ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ததற்கு ஈரான் இந்தியாவை எதிர்த்தது. ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி 2020 இல் டெல்லி கலவரங்களுக்கு இந்துக்களை வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். முஸ்லிம்கள் அல்லாதவர்களைப் பற்றி வரும்போது, அவர்கள் கர்ஜிக்கிறார்கள். முஸ்லிம்களைப் பற்றி வரும்போது, அவர்கள் குறட்டை விடுகிறார்கள். இதுதான் அவர்களின் சகோதரத்துவம்
மேற்காசியாவில் வலுவான இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் உருவாகிவிட்டன. ஈரானுக்கு இஸ்லாம் நாடுகளால் அச்சுறுத்தல் இருக்காது. உள்நாட்டில் சிறிய ரக ஆயுதங்கள் பாதுகாப்பிற்கு போதும். ஈரானுக்கு அணு ஆயுத பரிசோதனை முயற்சி எதற்கு? தீவிர வாதிகள் கையில் சிக்கினால், அவர்கள் இலக்கை உலகம் அறிவது கடினம். அணு உலையை அழிக்க வேண்டும். உலக அமைதிக்கு இலவசமாக இஸ்ரேல், அமெரிக்கா அழிக்க துவங்கி விட்டது. சீனா, ரஷ்யா தவிர சர்வதேச சமூகம் தலையிடாது?
காமெடியன்கள் ஹௌதி ஹமாஸ் ஹெஸ்போல போன்ற தீவிரவாத அமைப்புகளை வைத்து இஸ்ரேலை டஹ்கியவர்கள் இவர்கள் அப்ப இவங்களை கண்டிக்க சொல்லி கேட்டுக்கிட்டாங்களா
தீவிரவாதிகளை உருவாக்கும் மற்றும் உதவி செய்யும் ஈரானை யாரும் ஆதரிக்க கூடாது.