வாசகர்கள் கருத்துகள் ( 41 )
குழப்ப வாதி ராகுல் அவர்களே அமெரிக்கா 50% வரி விதித்தவுடன் இந்திய ஏற்றுமதிக்கு தடை வந்துவிட்டது, இனி ஏற்றுமதி வெகுவாக குறையும், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று இண்டி கூட்டணி கட்சிகள் திமுக உட்பட நீலிக்கண்ணீர் வடித்தீர்கள்.ஆனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளை கண்டறிந்து, ஆகஸ்ட் மாத மொத்த ஏற்றுமதி 22% கூடுதலாக ஆக்கியுள்ளது. இதெல்லாம் தெரியாமல் இந்திய ஜனநாயக மீது தாக்குதல் என்று இந்திய காங்கிரஸ் தலைவராய் இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக வெளிநாடுகளில் பேசும் நீங்கள் தான் இந்திய ஜனநாயகத்தின் எதிரிகள் .
Yes !!! by Congress brutas
இவனொரு புலம்பல் புரூட்டஸ்! உலகில் எங்கிருந்தாலும் இந்தியாவையும் இந்தியரையும் அவமானப் படுத்துவது ஒன்றே இவனது குறிக்கோள்.
ஐயோ இவரு புலம்ப ஆரம்பித்து விட்டார். அப்படி என்றால் அடுத்து வரும் தேர்தலில் இவருக்கு தோல்வி நிச்சயம் என்பது அவருக்கும் உறுதிபடத் தெரிந்து விட்டது என்றே அர்த்தம்.
இந்திய ஜனநாயகம் மீது நடத்தப்படும் தாக்குதல்: கொலம்பியா பல்கலையில் ராகுல் பேச்சு எந்த காலத்திலும் ராகுலால் பாரதீதீதீய கட்சியை ஜெயிக்க முடியாதென்பதை உணர்ந்துவிட்ட வாக்குமூலம் அல்லது புலம்பல்.
நீ இங்கு சொல்வதை போல அவர் அங்கு சொல்கிறார் பிரியன்
இந்தியாவைப்பற்றி எப்பொழுதும் குறைகள் சொல்லித்திரியும், குறிப்பாக வெளிநாடுகளில் நம் தாய் நாட்டைப்பற்றி அவதூறாக பேசுவது கொலைக்குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றைவிட மிகப்பெரிய குற்றம். ஆகையால் ராகுல் காந்திக்கு நாட்டின் அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படவேண்டும்.
நீங்க எப்படிப்பட்ட பொய்களை சொன்னாலும் அந்த நாட்டு மக்கள் சிந்திக்க மாட்டார்களா. உலக பொருளாதாரத்தில் 4 வது இடத்தை பி ஜே பி அரசுதான் கொண்டு வந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு மோசமான ஊழல் ஆட்சி நடந்தது என்று உலக மக்களுக்கு தெரியும். மற்ற நாட்டு மக்களிடம் அவமானபட போகிறார்.
இந்த பைத்தியத்தை உடனடியாக கில்பாக் மனநிலை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்.
இப்படி பேச வைத்திருப்பதிலேயே இந்திய ஜனநாயகத் தைப் பற்றி புரிந்து கொண்டு இருப்பார்கள்
இந்த ஆசாமியை காங்கிரஸ்காரர்கள் எப்படி தலைவனாக ஏற்கிறார்கள்?