உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துறைமுகத்தில் தாக்குதல்

துறைமுகத்தில் தாக்குதல்

துபாய் அருகே உள்ள துறைமுகத்தில் தாக்குதல் ஈரானின் கார்க் துறைமுகம் அமெரிக்காவால் தாக்கப்பட்ட சில மணி நேரங்களில், ஐக்கிய அரபு எமிரேட்சில் துபாய் அருகே உள்ள புஜைரா துறைமுகம், ஈரான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்டது. ஏராளமான ட்ரோன்கள் துறைமுகத்தை நோக்கி வந்தன. அவற்றில் பல வானிலேயே தடுத்து அழிக்கப்பட்டன. அதன் சிதறிய துண்டுகள் விழுந்து துறைமுகத்தில் தீ பற்றியது. வீடியோவில் கரும்புகை பெரியளவில் எழுவது காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ