உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸி.,ஓபன்:போபண்ணா ஜோடி சாம்பியன்!

ஆஸி.,ஓபன்:போபண்ணா ஜோடி சாம்பியன்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா- ஆஸி.,வின் மேத்யூ எப்டன் ஜோடி அணி சாம்பியன் பட்டம் வென்றது; இறுதி போட்டியில் இத்தாலி இணையை 7-6,7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்று அசத்தியது.இதன் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை போபண்ணா படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ