மேலும் செய்திகள்
உக்ரைன் எல்லையில் 4 கிராமங்களை பிடித்த ரஷ்யா
28-May-2025
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் பிரயான்ஸ்க் பகுதியில் பாலம் ஒன்று வெடித்து சிதறி, கீழே சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது விழுந்தது. இதில், ஏழு பேர் உயிரிழந்தனர்; 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு சில நிமிடங்களில், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள குர்ஸ்க் பகுதியில் ரயில் பாலம் தகர்க்கப்பட்டதில், சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது.
28-May-2025