வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆனால் மக்கள் தொகை மிகவும் குறைவு
அமெரிக்கா இல்லாமல் கனடா மட்டும் அல்ல பல நாடுகள் தனித்து பாதுகாப்பாக இருக்க முடியாது. பாரசீக மக்கள் போல் அமைதியால் பலர் அழிக்கப்பட்டு இருப்பார்கள். டிரம்ப் ஒரு அமெரிக்கா படேல். பாதுகாப்பு இல்லாத அருகில் உள்ள பிற நாடுகளை அமெரிக்கா மாகாணம் ஆக்க வேண்டும். அமெரிக்கா பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும். கிறித்துவ மத மாற்றம் இந்தியா போன்ற நாடுகளில் புரிய உதவும் அமெரிக்கா அமைப்பை தடை செய்ய வேண்டும். கனடா அமெரிக்காவுடன் பிணக்கு கொண்டால், பாரசீகம் போல் அழிக்கப்பட்டு விடும்.
மற்ற நாடுகளை மிரட்டுவதே இந்த அமெரிக்காவுக்கு வேலையாய் போய்விட்டது. அமெரிக்காவால் மிரட்டப்படும், பாதிக்கப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது?
தினமும் எந்த நாடயாவது ஒரண்டைக்கு இழுக்கிறதே இவருக்கு வேலையாய் போச்சு.
உலகத்தை சுரண்டி பயமுறுத்தி வயிறு வளர்க்கும் ஓரே நாடு அமெரிக்கா … மத்தியகிழக்கில் நிலையற்ற தண்மையை உருவாக்கிய நாடு .. வஞ்சகம , சூழ்ச்சிகள் .. ரவுடிகளின் கூடாரம்
வாய் சவாடல்லயே வண்டிய ஓட்டறாருப்பா. அண்ணே உங்க ஊர்ல நவம்பர் மாசம் இடைக்கால தேர்தல் வரப்போகுதாம். பார்த்து பக்குவமா நடந்துக்கோங்க.
கனடா அமெரிக்காவை விட நிலப்பரப்பில் பெரிய நாடு, இயற்கை வளம் கொண்ட நாடு ஆகவே உலகத்தை சுரண்டும் அமெரிக்கா கனடாவை வளர விடாமல் நசுக்கிவைத்திருப்பது அமெரிக்க தான் இது உலகம் அறிந்த உண்மை...கனடா பெரிய நாடாக இருப்பதினால் அமெரிக்காவை கனடாவோடு சேர்க்க வேண்டும் அதற்கு டிரம்ப் முழு ஒத்துழைக்க வேண்டும்...
மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் எதிர்ப்பு
3 hour(s) ago