உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரான்ஸ் பார்லிமென்ட் கலைப்பு: அதிபர் மெக்ரோன் அறிவிப்பு

பிரான்ஸ் பார்லிமென்ட் கலைப்பு: அதிபர் மெக்ரோன் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரீஸ்: பிரான்ஸ் பார்லிமென்ட் கலைக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் இமானுவெல் மெக்ரோன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக இமானுவெல் மெக்ரோன் உள்ளார். இவரது பதவி காலம் 2027-ல் நிறைவடைகிறது. இந்நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்திட வேண்டி பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், பாராளுமன்றத்திற்கு ஜூன் 30 மற்றும் ஜூலை 07 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் அதிபர் இமானுவெல் மெக்ரோனின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தத்வமசி
ஜூன் 11, 2024 11:11

அதிகம் படித்தவர்கள் அதிகம் குழம்புவார்கள், ஒற்றுமையாக இருப்பதாக காட்டிக் கொள்வார்கள். அதிகம் படிக்காதவர்கள் தெளிவாக இருப்பார்கள், ஆனால் பொய்யையும் உண்மை என்று நம்புவார்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை