உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எகிப்தில் 2,100 ஆண்டுகள் பழமையான கோவில்; தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

எகிப்தில் 2,100 ஆண்டுகள் பழமையான கோவில்; தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

கெய்ரோ: 2,100 ஆண்டுகள் பழமையான கோவில் எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.லக்சோர் என்ற நகரத்தின் வடக்குப்பகுதியில் 125 கி.மீ., தொலைவில் உள்ள அத்ரிபிஸ் என்ற பகுதியில் மலைக்குன்றின் அருகே இந்த எகிப்து பாரம்பரிய கோயில் மண்ணில் புதைந்துள்ளது தெரிய வந்தது. ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழக எகிப்தியாலஜி பிரிவு தலைவர் கிறிஸ்டன் லீட்ஸ் கூறியிருப்பதாவது: இந்த கோயிலில் சிங்கத்தலை கொண்ட தெய்வம் மற்றும் கி.மு. 170ம் ஆண்டு கால 8வது மன்னர் டோலமி சிலைகளும் உள்ளன. கர்ப்பம் குறித்து வேண்டுதல் தெய்வங்கள் இருந்ததாக தெரிகிறது. 2100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தின் பெயர் இன்னும் தெரியவில்லை. நுழைவு வாயிலில் கோபுரங்கள் காணப்படுகின்றன. மொத்தம் 4 விமானங்கள் உள்ளன. இதில் கூடுதல் அறைகள் இருந்தன. ஒவ்வாெரு அடுக்கிற்கும் செல்ல ஏதுவாக வழிகள் உள்ளது. பழங்கால கோயில் கண்டுபிடிப்பில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Subash BV
டிச 07, 2024 18:56

Another proof. Hindu religion the oldest on earth.


rengha
டிச 07, 2024 05:49

படைத்தவனை அறியவேண்டுமாயின் படைக்கப்பட்டவனிடம் மட்டுமே அறிய முடியும், படைக்கப்பட்டவன் தன்னை உணர்ந்தாலே படைத்தவனை உணரமுடியும், தன்னை உணர்ந்தவர்கள் வழிகாட்டுதலே அவரை தொடரும் சீடர்கள் அந்த உணர்வு நிலையை அடையவழிகிடைக்கும், தனக்கு இறைவனை உணர்த்திய அந்த உணர்வை உணர்த்த வழிகாட்டிய குரு நிலையை இறைவனாய் சீடன் காண்கிறான், இங்கு இறைவன் என்று யாரையும் குறிப்பிடவில்லை அவரவர் விரும்பிய நிலையை வணங்க அனுமதிக்கபட்டுள்ளது, இங்கு இறை ரூபமாய் இருப்பது குருநிலை, நீ உண்ணும் மாம்பழத்தின் சுவையை உன்னால் உன் உறவான தாய், தந்தை,மனைவி,குழந்தைகள், சகோதர நிலையிடம் கூட உன்னால் உணர்த்த முடியாது, அப்படியென்றால் உறவு உண்மையில்லையா, மற்றவர் வழிமுறைகள் பற்றி குறைவாக மதிப்பிடவேண்டாம்


Justine Samuel
டிச 07, 2024 05:18

சாத்தான் கிறிஸ்துவுக்கு முன் 2600 வருடங்களுக்கு முன்பாகவே சிலைகளை வழிப்பட மனிதர்களின் கண்களை குருடாக்கி விட்டான். ஆதாரம் சாத்தானின் வேதத்தினில் இருந்து. Quran 15 : 15 , 21 : 97, 6 : 110,7 : 179, 16 : 108 , 45 : 23 , 16:106-109 , 2 : 7, 2 : 20, 6 : 46 , Hadies : 6922.


Tetra
டிச 06, 2024 11:55

தெய்வம் சிலையில் மட்டுமல்ல. அதன் நாகரீகத்தில். ஏதோ பேச வேண்டுமென்று உளறக்கூடாது ஹிந்து நாகரீகம் க்றிஸ்துவுக்கு முன்னரே இருந்ததற்கு சான்று சிங்கத்தலையில் மனித உடல் இருந்தால். இல்லை யென்றால் அவர்களது நாகரீகமே.


அப்பாவி
டிச 06, 2024 09:01

இன்னும் தோண்டிப் பாருங்க. குதிரை சிலை கிடைத்தால் ஹயக்ரீவர் வழிபாடு. பறவை தலை கிடைத்தால் கருடாழ்வார். பாம்பு கிடைத்தால் நாகராஜர். பன்றி கிடைத்தால் வராஹர். மீன் கிடைத்தால் மத்ஸ்யாவதாரம். ஆமை கிடைச்சால் கூர்மாவதாரம். இப்பிடி எல்லாத்துக்கும் ஒண்ணு வெச்சிருப்போம். இறைவன் சர்வவியாபி.


abdul
டிச 05, 2024 18:29

உருவ வழிபாடு கால போக்கில் மாறியதை குறிக்கிறது


Kumar Kumzi
டிச 06, 2024 02:43

மூர்க்கத்துக்கு தான் உருவ வழிபாடு இல்லையே வாளுக்கு மதம் மாறிய கூட்டம் தானே


R Ravikumar
டிச 06, 2024 10:52

உருவ வழிபாடு .. காலப்போக்கில் மாற இல்லை . மூர்க்க கும்பல் அழித்து விட்டது . நைசாக பழியை தவிர்த்து கொள்கிறீர்களா ? பாகனிசம் என்ற மதம் அப்படியே இந்து மதம் சார்ந்து இருக்கும் . அவர்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாற்றி கொண்டதை .. பிறகு வந்த பாலைவன மூர்க்க கும்பல் அழித்து விட்டது .


Saai Sundharamurthy AVK
டிச 05, 2024 17:48

தெளிவான புகைப்படங்கள் கிடைத்தால் பார்த்து தெரிந்து கொள்ள உதவும். சிங்கத் தலை கடவுள் என்றால் அது நிச்சயம் ஸ்ரீ நரசிம்மர் தான்.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
டிச 05, 2024 17:13

இது இந்துக் கோவில் ‌அன்று.


RAMAKRISHNAN NATESAN
டிச 05, 2024 20:59

இங்கே உங்களுடைய பதட்டமான பதில் கருத்துக்களைப் படித்தேன் மூர்க்க அன்பரே .....உருவ வழிபாடுகள் இஸ்லாத்தில் இல்லை ..... கி மு தானே, அப்போது இருந்தது என்று நீங்கள் மடத்தனமாகக் கேட்க மாட்டீர் .... ஏனென்றால் நபிக்கு முன்பே பல தூதர் கள் இவ்வுலகினுக்கு வந்ததாகக் கூறும் இஸ்லாம், அவரை இறுதித்தூதர் என்கிறது ....


Kumar Kumzi
டிச 06, 2024 02:45

கற்கால மூர்க்கம் உடனே இல்லை என்று கெளம்பிடும்


Kasimani Baskaran
டிச 05, 2024 16:54

கீழடியில் சாராய பாட்டில் தேடுபவர்கள் வெளியில் பல ஆதாரங்கள் இருப்பதை வெள்ளைக்காரர்கள் மறைத்தது போல மறைத்து இன்பம் காண்கிறார்கள். இந்தியாவை விட்டு வெளியே வந்து ஏராளமாக ஆராயலாம் - குறிப்பாக ஆப்ரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல இந்துக்கடவுள்களை இன்னும் காணலாம்.


Rasheel
டிச 05, 2024 16:40

எகிப்தில் கடவுளை EKANTEN - ஏகாந்தன் என்று அழைக்கிறார்கள் ஏகம் என்றால் ஒன்று அந்தன் என்பது முடிவு இல்லாத இறைவன் - இது ஆதி அந்தம் இல்லாத பரம் ப்ரஹ்மனை குறிக்கும். இவை சமஸ்க்ருத அல்லது பிராகிருத சொல்களாக இருக்கலாம். இவை தவிர கிருஷ்ணருடைய கொள்ளு பேரன் எகிப்தை ஆட்சி செய்ததாக அல்லது தனது கட்டுப்பாட்டில் வைத்ததாக சில செய்திகள் சொல்கின்றன.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
டிச 05, 2024 17:13

அடிச்சு விடுங்கள்


முக்கிய வீடியோ