உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., காஷ்மீர் நிலைப்பாட்டை ஏற்க முடியாது; ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டம்

பாக்., காஷ்மீர் நிலைப்பாட்டை ஏற்க முடியாது; ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாடை ஏற்கவே முடியாது என ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையில், ஜம்மு காஷ்மீர் குறித்த விவகாரத்தை, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலாளர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து இந்தியாவிற்கான நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zg8z18yf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. உலகளாவிய மத பாகுபாட்டை இந்தியா எதிர்த்து போராடுகிறது. காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாடை ஏற்கவே முடியாது.அவர்கள் வழக்கம் போலவே காஷ்மீர் குறித்து பேச தொடங்கி உள்ளனர். காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலாளர் நியாயமற்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருக்கும். இந்த யதார்த்தத்தை யாராலும் மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

veeramani
மார் 17, 2025 09:21

இந்திய மக்களின் எதிரி பாகிர்ஸ்தான்... இனிமேல் காஷ்மீர் பற்றி பேசினால் பலுச்சிஸ்தானில் பக் ஆக்கிரமிப்பு பகுதியில் நடக்கும் கொடும்செயல்களை பற்றி பேசலாம். முதலில் பக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை விட்டு பாகிரஸ்தனை துரத்தவேண்டும்.


Mr Krish Tamilnadu
மார் 15, 2025 12:39

வடகிழக்கில் பயணப்பட்டு பர்மா, மலேசியா நம்மவர் பொருள் ஈட்டி சுக வாழ்வு வாழ்ந்தனர். தென்கிழக்கில் பயணப்பட்டு இலங்கை அக்னியான வாழ்க்கையில் கருகி எரிந்த மரங்களாக இருக்கின்றன. தென்மேற்கு பகுதிகள் கேரளா, கர்நாடகா செழிப்பாகவே உள்ளனர். 1000 ஆண்டுகளாக வடமேற்கில் சூறாவளியாக நுழைந்தவர்கள் சூறையாடி சூறையாடி சென்றனர். வாஸ்துப்படி கேதுவை சாந்தி படுத்தும் மிகப்பெரிய அனுமான், விநாயகர் கோவில் அமையும் வரை வடமேற்கு பிரச்சினை தீராது. எல்லாம் வாஸ்து கோளாறு.


Ramesh Sargam
மார் 15, 2025 12:31

பாகிஸ்தான் ஒழிந்தால் உலகத்தில் ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 15, 2025 12:00

அவர்களுக்கு வேண்டியது இந்து ஆண்கள் இல்லாத, கோயில்கள் இல்லாத, இந்திய நிலப்பரப்பு. அம்புட்டுத்தேன். நம்ம திராவிட கும்பலும், கம்மி கும்பலும், இதர பெட்டியில் வாழும் சில்லறை கட்சிகளும் இதைத்தான் விரும்புகின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கான், ஈரான், ஈராக், சிரியா, ஜோர்டான், சூடான், எகிப்து, லிபியா, எத்தியோப்பியா, நைஜீரியா, அல்ஜீரியா போல ஒருவரை ஒருவர் கொன்று, ஆடுமாடுகள் போல கொட்டகைகளில் வாழும் வாழ்கைதான் அவர்களுக்கு வேண்டும். அதுவரை போராடுவார்கள். இது தீராத தலைவலி. இந்து என்று ஒரு இனம் உள்ளவரை, இஸ்லாம் என்ற மதம் உள்ளவரை தொடரும்.


Ganesh Subbarao
மார் 15, 2025 11:53

பாகிஸ்தான் மற்றும் வங்காளம் நம் நாட்டிற்க்கு வேண்டாம் அவர்களால் இந்திய நாட்டிற்கு பிரசினை மட்டுமே வரும்


GMM
மார் 15, 2025 08:49

பாக்கிஸ்தான் , வங்க தேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆக்க வேண்டும். கூலி படைகள் வெளியேற்ற வேண்டும். முஸ்லிம்லீக், காந்தி காங்கிரஸ் நாட்டை பிளவுபடுத்தி விட்டது. இந்தியாவில் ஏராள குழப்ப சட்டம் காங்கிரஸ் உருவாகியுள்ளது. பிஜேபி நல்ல வாய்ப்பை / நேரத்தை தவறவிட்டு வருகிறது. வழக்கறிஞர் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். நிரந்தர சட்டம் மாற்றம் செய்ய கூடாது. காஷ்மீர் அந்தஸ்து ரத்து நிரந்தரம் ஆக்க வேண்டும். ஐக்கிய நாட்டில் ஜனநாயக நாடுகள் மட்டும் நிரந்தரம் உறுப்பினர். மத நாடுகள் தற்காலிக உறுப்பினர். வன்முறையில் கைப்பற்றிய நாடுகள் தாவாவிற்கு உட்பட்டவை.அவர்களை உறுப்பினராக சேர்க்கை கூடாது.


Palanisamy T
மார் 15, 2025 08:49

அதென்ன ஏற்கமுடியாதா? இந்தியாவையே அவர்கள் வசம் ஒப்படைத்தாலும் திருப்தியடைய மாட்டார்கள், திருந்தவும் மாட்டார்கள். அவர்கள் குணம் அப்படி .


Ramkumar Ramanathan
மார் 15, 2025 08:48

why india is wasting time and energy to reply to Pakistans stupid complaints. we need to ignore them