வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அமெரிக்கா ரேஞ்சுக்கு நாமளும் டெஃபிசிட் நாடாகப்.போறோம். அப்பதான் மத்த நாடுகள் நாம சொல்றதை கேட்கும். விஸ்வகுரு ஆயிடலாம்.
போலி வாக்காளர்கள் மாதிரி போலி செய்தி ஊடகங்கள் என்று காங்கிரஸ் மற்றும் திமுகவினர் கூறலாம். ஏன் என்றால் அந்த வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் ராகுல் பற்றிய செய்தியோ, ஜெர்மனி நாட்டில் தமிழ் நாட்டுக்காக முதலீட்டு ஈட்ட சென்ற நமது தானைத்தலைவர் ஸ்டாலின் பற்றியோ செய்தி வெளியிடவில்லையாம்.
உண்மையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் நமது மோடி அவர்கள் மட்டுமே. தடுப்பூசியை உலக நாடுகளுக்கு இலவசமாக கொடுத்ததாக இருக்கட்டும், பாகிஸ்தானுடன் பெரிய போராக நடத்தாமல் தேவையான அளவுக்கு மட்டுமே தாக்குதல் நடத்தி முடித்ததாக இருக்கட்டும், பல வகைகளில் தகுதியானவர் நமது மோடி மட்டுமே..
சர்வதேச அளவில் உள்ள ஆங்கில வெப்சைட்கள் அனைத்துமே மோடி செய்திகளாக தான் இருக்கிறது.... உலக அளவில் நேற்று ஷாங்காய் மாநாடு தான் முக்கியத்துவம்.. அதன் நலன் கருதியை அனைத்து வெப்சைட்டிலும் போடப்பட்டுள்ளது ஜெய்ஹிந்த்