உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹெஸ்பொல்லா புதிய தலைவராக ஷேக் நையீம் காஸிம் தேர்வு

ஹெஸ்பொல்லா புதிய தலைவராக ஷேக் நையீம் காஸிம் தேர்வு

பெய்ரூட்: லெபானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக ஷேக் நையீம் காஸிம் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்காசியாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, இஸ்ரேல் தொடர்ந்த போர் ஓராண்டை எட்டியுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலை தீவிரமாக எதிர்க்கும் மற்றொரு அண்டை நாடான ஈரானும், அந்த அமைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறது.இந்நிலையில் கடந்த செப். 27ல் லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய பட்ட வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதையடுத்து ஹெஸ்பொல்லா அமைப்பின் துணை தலைவராக இருந்த ஷேக் நையீம் காஸிம் தலைவராக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

tata sumo
அக் 30, 2024 19:56

advance happy rest in peace sir


theruvasagan
அக் 30, 2024 14:30

புதுசா ஒரு ஆட்டை புடிச்சு பிரியாணி கடை வாசல்ல கட்டி வச்சுட்டாங்க.


Anand
அக் 30, 2024 10:49

இவனுக்கும் விரைவில்.......


Barakat Ali
அக் 30, 2024 09:11

கோஷ்டிக்குள்ளயே புடிக்காதவங்களை தலைவரா நியமிச்சிருவாங்க போல ....


பேசும் தமிழன்
அக் 30, 2024 07:44

அடுத்த பலிக்கடா தயார்.... வாழ்த்துக்கள் இஸ்ரேல்


N.Purushothaman
அக் 30, 2024 07:12

இவரும் இந்த பதவியில் ரொம்ப நாள் இருக்க மாட்டார்ன்னு இஸ்ரேல் நேற்று அறிவித்து உள்ளது ...


Arul. K
அக் 30, 2024 07:07

அடுத்த ஆடு தலையை கொடுத்து இருக்கு . அநேகமாக புதுவருடம் பிறப்பதற்குள் கசாப்புதான்


Rpalnivelu
அக் 30, 2024 07:04

இன்றிருப்பார் நாளையில்லை பராபரமே


Kasimani Baskaran
அக் 30, 2024 05:36

இவனுக்காக சொர்க்கத்தில் / நரகத்தில் வெயிட்டிங்...


J.V. Iyer
அக் 30, 2024 04:18

இவனும் வெடிவிபத்தில் செத்துப்போய் ஒருவாரம் ஆகி இருக்கணும். இல்லையென்றால் இன்னும் ஒருவாரத்தில் இவன் கதை முடியும் நேரம். இஸ்ரேல் ராணுவம் என்றால் சும்மாவா...


முக்கிய வீடியோ