உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டாக்காவில் ஹிந்துக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி

டாக்காவில் ஹிந்துக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: கடவுள் ஸ்ரீராமர் படத்தை அவமதித்த சம்பவத்தை கண்டித்து வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தீப்பந்தத்துடன் பேரணி நடத்தினர்.நாட்டின் மிகப்பெரிய ஸ்ரீ ராமர் சிலையை உருவாக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி வங்கதேசத்தில் குறிப்பிட்ட சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், ஸ்ரீராமர் சிலை கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலை அமைப்பதற்கு எதிராக தங்களுக்கு முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது என இச்சிலையை கட்டிவரும் ஸ்ரீ ராதா கோவிந்தா கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.சிலை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கடவுள் ராமர் படத்தை அவமதித்தனர். இதற்கு எதிராக மாணவர்கள் பேரணி நடத்தியிருந்தனர். அதனை போலீசார் தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்நிலையில், ராமர் படம் அவமதிக்கப்பட்டதை கண்டித்து, டாக்காவில் நேற்று டாக்காவில் ஹிந்துக்கள் பேரணி நடத்தினர். தீப்பந்தம் ஏந்தியபடி ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்டபடி சென்ற அவர்கள், ராமர் படத்தை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.இது போன்ற நிகழ்வுகள் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து பல கவலைகளை எழுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சுலைமான் சேட், பரங்கிப்பேட்டை
ஜூன் 21, 2026 00:11

மர்ம நபர்கள் அனுப்பப்பட்டு அங்கே உள்நாட்டு அரசியல் குழப்பம் ஏற்படுத்தி ஹிந்துக்கள் ஆட்சி அமைக்க வேண்டும். மூர்க்கத்தினர் ஒவ்வொரு வரும் வேட்டையாடப்பட வேண்டும்


Ram
ஜூன் 20, 2026 20:29

எங்கெங்கெல்லாம் அவர்கள் உள்ளார்களா அங்கெல்லாம் அநியாயம் தலைதூக்கும் .. அவர்களை விரட்டினாள் எல்லாம்


Rathna
ஜூன் 20, 2026 18:15

பாலைவன கொள்ளையர்களால் ஆரம்பிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தி சிறுபான்மையினரை வாழ விடமாட்டார்கள். இது தான் 1400 வருடமாக உலகம் முழுவதும் நடக்கிறது. பல நாடுகள் தீப்பற்றி எரிய காரணம் இது தான்.


Rathna
ஜூன் 20, 2026 18:13

பாலைவனம் பெயரின் பின்னால் ஒளிந்து உள்ளது.


raja
ஜூன் 20, 2026 17:49

இந்த யாவில் இது போல் செய்தியில் சொல்லப்பட்ட "மற்றவர்களுக்கு" எதிராக இந்து மக்கள் மிரட்டினால் என்னவாகும் தெரியுமா ..


Barakat Ali
ஜூன் 20, 2026 17:48

பாரதத்தில் சிறுபான்மையினர் முன்னுரிமை கொடுக்கப்பட்டு எப்படி நடத்தப் படுகிறார்களோ அப்படி அங்கும் சிறுபான்மையினர் நடத்தப்பட வேண்டும் ...


Sri Ra
ஜூன் 20, 2026 16:24

இதுக்குதான்டா உங்களை உதைக்குறாங்க ..கம்முனு இருக்க மாடீங்க.


Bharathanban Vs
ஜூன் 20, 2026 16:31

என்னடா சொல்ல வர்றே.... ?


தத்வமசி
ஜூன் 20, 2026 17:14

ஸ்ரீரா என்கிற பெயரில் ஒளிந்திருப்பது யார் ?


தத்வமசி
ஜூன் 20, 2026 17:17

வங்கதேசம் இஸ்லாமிய தேசம் அல்ல. இந்தியாவில் இருந்து துண்டாடப்பட்டு பாகிஸ்தானாகி, பிறகு இந்தியாவின் துணையால் வங்க்தேசமாக மாறிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து வாழும் தேசம். அங்கு இந்துக்களின் கோவில்கள் அதிகம் உள்ளன. இதை அரசும், மற்ற வங்கதேசத்து மக்களும் இல்லை என்று சொல்ல முடியாது. பாகிஸ்தானிலும் பல இந்துக் கோவில்கள் உள்ளன. இப்போது அங்கு பழையபடி இந்துக்களின் பெயர்கள் தெருக்களுக்கு வைக்கப் படுகின்றன. இந்துக்களின் உரிமையை வங்கதேச அரசு அழிக்க நினைக்கக் கூடாது.