வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நல்ல வேளை , , ,இங்கே பப்பு கட்சி வந்திருந்தா , ஒருவேளை , பப்புவையும் இப்படித்தான் , அடிக்காத குறையாக வெளியேற்றி இருப்பார்கள் - நினைக்கவே பயங்கரமா இருக்கு ? ? ஐயோபாவம் , நாட்டுக்கே எவ்வளவு அவமானம் ?
அமெரிக்கா நம்ப முடியாத நாடு. உக்ரைனை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது அமெரிக்கா. இப்போது உக்ரைன் ரஷியாவுடன் நட்பு கொள்வது நல்லது.
Ukraine made mistake by going behind comedian and went with war with external aid. this cannot go on. america stopped aid is a right thing. Trump will not spend one dollar wastefully. please understand
அடுத்ததாக இரு வல்லரசுகளும் உக்ரைன் நாட்டை பங்கு போட்டு சுரண்டும். ரஷ்யா ருச்சி கண்ட பூனை போல ஒவ்வொரு அண்டை நாடாக ஆக்கிரமிக்கும். இறுதியில் டிரம்ப் நவீன லேடனுக்கு பலியானார் என சேதி வரும்.
ருசியா பலவீனமாக இருப்பதாக நினைத்த ஜெலன்ஸ்கி .....கிரிமியாவில் நேட்டோவை அனுமதித்தார் .... ருசியா அதை தன்வசப்படுத்தியது .... அதற்க்கு அப்புறம் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர் .... உக்ரைனில் ருசியர்கள் அதிகம் வாழும் இரு மாகாணங்களை புறக்கணித்தார் .... அவமதிக்கும் வகையில் நடத்தினார் .... போரில் அந்த இரு மாகாணகளயும் ருசியா ஆக்கிரமித்தது .... ட்ரம்ப் சொல்வது போல அமெரிக்கா இல்லையெனில் ஒரு நாளில் முடிந்திருக்க வேண்டிய போர் ... 350 பில்லியன் டாலர்களை வாரி வழங்கியும் இவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை ... கொஞ்சமாவது நன்றி வேண்டும் ..
ஏம்ப்பா ஊப்பீஸ் எதாவது புரியுதா இல்லை வழக்கம் போல ஹிந்தி ஒழிக கோஷம் தானா........
அமெரிக்கா உலக அரங்கில் பெரும் அவமானத்தை சந்திக்கப் போகுது. ட்ரம்ப்பின் அடுத்த வேலை ரஷ்யாமீதான வியாபாரத் தடைகளை நீக்குவதுதான். அதன் மூலம் டாலர் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். எந்த அளவுக்கு வெற்றி அடைவார்னு சொல்ல முடியாது.
Lesson to every country and every person on earth be independent and never ever ever rely on anyone. The day you trust a person, a country, a agreement or whatsoever you are poised to get ditched, reduculed, cornored one day by same people whom you trusted.
தமிழில படிச்சுட்டு இங்கிலீஷுல கருத்து . யாருய்யா நீங்கெல்லாம்?
நம்ம ஊர்க்காரங்களுக்கு ஆங்கிலத்தை வேப்பங்காயாக வைத்திருந்த காலம் ஒன்று. இங்கே ஒருவர் தப்பும் தவருமான ஆங்கிலத்தில் கருத்து போடுகிறார். இதற்க்கு பதிலாக தமிழிலேயே கருத்து போட்டிருக்கலாமே என்கிறார் இன்னொருவர். ஏனுங்க தமிழ் தவிர ஆங்கிலமும் கொஞ்சமாவது தெறித்து கொண்டிருக்கலாமே. முன்னவரைப் போலவே அவரும் கூச்சப்ப படாமல் தயக்கமில்லாமல் ஆங்கிலத்தை முயற்சி செய்து வெற்றியடையலாமே. வாழ்வே மாற்றம் காணும் நிச்சயம். இருவருக்குமே வாழ்த்துக்கள் முயன்றால் முடியாதது எதுவுமில்லை. கலைஞர் இன்னும் கொஞ்சம் ஆங்கிலம் கற்றிருப்பாரேயானால் பிரதமர் குடியரசுத் தலைவர் என்றெல்லாம் உயர்ந்திருக்கலாம்.