வாசகர்கள் கருத்துகள் ( 42 )
தம்பி மேலே பட்டியலில் உள்ள நாடுகள் எல்லாமே மூர்க்க மற்றும் பாவாடை நாடுகள்தாம் இது கூட தெரியாம?? இங்கே என்ன கூந்தலுக்கு கருத்து சொல்ல வர்றீங்க?? ஆப்பசைத்த குரங்காக இப்போது இருப்பவர்கள் சொங்கிகள்தான்?? இதுவே அதிகமா வாய் விட்டதால்தான் ?? இனிமேலாவது அடக்கமாக வாழ கற்று கொள்ளுங்கள்? இல்லையேல் பொருளாதாரத்தை பாடையிலேற்றி அடக்கம் செய்துவிடுவார்கள் நம் ஆட்சியாளர்கள்.
Our CM will increase exports to all countries in world We need not bother about US additional tax All ministers from TN will fly allover world with family and friends and solve issues
பின்பக்கமா பேச்சு வார்த்தை நடக்குது
நாம் நல்ல தோழனாக அமெரிக்காவை நம்பினோம் ஆனால் அவர்கள் வழக்கம் போல் பேதைமை பாராட்டி அழிக்க நினைப்பது ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் மீண்டும் மனது மாறி நட்பு பாராட்டினாலும் ஒருபொழுதும் நம்பக்கூடாது. நாம் சொல்லும் இந்த குட் பை நிரந்தரமானதாக இருக்க வேண்டும். புதிய தொழில் முனைவோரை நம் நாட்டில் உருவாக்க வேண்டும். அதற்காக அரசு சலுகைகள் கொடுத்து செயல்படுத்துவதற்கு எளிமை படுத்த வேண்டும். நமக்கு அசச்சுறுத்துதல் உள்ள காலங்களில் நமக்கு துணையாக இருப்பவர்களை அல்லது இருக்கும் நாடுகளை எந்த காலங்களிலும் விட்டு கொடுக்க கூடாது. ராஜதந்திர ரீதியில் மிக சிறப்பாக செயல்படும் அரசு. நாம் இந்த தருணத்தில் நமக்கிடையே உள்ள கருத்து பேதமைகளை மறந்து நாட்டின் நிலைமை அறிந்து கொஞ்சமும் குழப்பமின்றி சரியான பாதையில் செல்லும் அரசுக்கு துணை நிற்போமாக.
அபிசோலூட்டலை, ஸ்டாண்டப்ய் வித் செகர்
நமக்கு ஆயிரம் அபிப்பிராய, பேதம் இருக்கலாம் ஆனால் நம்முடைய கருத்துக்களை சிறிதளவும் பிறரிடம் திணிக்க கூடாது விமர்சனம் என்ற பெயரில் தவறானவர்களுக்கு ஆதரவாக துதிபாடுவது அவர்களின் தவறுகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது போலாகுமே, சுதந்திர இந்தியா கடந்து வந்த பாதை பரவலான வளர்ச்சி, இராணுவபலம், உள்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார நிலை இவை ஒவ்வொன்றையும் எந்த ஆட்சியாளர்கள் சிறப்பானவர்கள் என்று விமர்சனம் கூட எழுத தெரியவில்லை என்றால் அது அறிவீனம் என்று ஒப்புக்கொள்வதற்கு சமமாகும்.
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்.
மூர்க்கன்ஸ் பா வாடை எல்லாம் சோகம்
நீ புலம்பி விட்டு யாரோ சோகம் , அய்யா மஜுரிட்டி இப்போ மினாரிட்டி ஆகி அடுத்து ஆட்சி மாற்றம் தான் வர போகுது
வருஷத்துக்கு ரெண்டு ட்ரிப்னு வெச்சாலும் 20 தடவை போய்ட்டு வந்து கடைசில இப்பிடி வந்து நிக்கிது ராஜதந்திரம்.
அப்பாவி கூட. பத்து வாட்டி டாஸ்மாக் போவாரு...குடும்பத்தோட போவாரு
நீயும் உன் தலைவரும் அமெரிக்காவுக்கு....
அரிசிக்கு 5% மட்டுமே அதுவும் 25கிலோவிற்கு குறைவான பிராண்டட் க்கு மட்டுமே