வாசகர்கள் கருத்துகள் ( 16 )
முன்னாள் ஜப்பான் துணை அதிபர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடே பெற ஜப்பான் போவார் உலகெண்டும் ஓடி முதலீடே கொண்டு வர நான் தயார் கொண்டு வர கப்பல்கள் உலகில் இல்லை என்னவெய் 2026 எலேகிஷன் முடிந்தவுடன் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் கப்பல்கள் கட்டப்படும் அதன் முள்ளம் 50 லட்சம் தமிழர்களுக்கு வேலை கிடைக்கப்படும் கொடுக்க படும் செய்ய படும் . வாயை தொறந்து வானை பார்த்து காத்திருங்கள் திராவிட கண்மணிகளே
பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை அதற்க்கான வாய்ப்பே இல்லை. இந்தியா மீதான பிஜேபியின் கடன் சுமை ஒன்றே போதும் அனைத்தையும் கீழ் நோக்கி இழுக்க.
டாடா, பிர்லா, ரிலையன்ஸ், அதானி, மாருதி, L&T, போன்ற பல 100 நிறுவனங்கள் உலக நிறுவனங்களாக வளர்ந்து வருகின்றன. 1 லக்ஷம் கோடி GST வரி குறைப்பு மற்றும் 1 லக்ஷம் கோடி IT வரி குறைப்பு போன்ற நல்ல திட்டங்கள் இந்திய வளர்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். ai, மற்றும் IT துறைகளின் வளர்ச்சி ஆசிரியப்படும்படி உள்ளது. Advanced manufacturing துறைகளில் ஜப்பான், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் கூட்டணி நல்ல பொருளாதார முன்னேற்றத்தை, வேலை வாய்ப்புகளை உண்டாக்கி உள்ளது. மொபைல் போன், ஆப்பிள் போன், எலக்ட்ரிகல் டிவி, பிரிட்ஜ் ஏற்றுமதியில் உலக அளவில் இந்திய முதலாவது நாடாக மாறி உள்ளது. சுசூகி நிறுவனம் EV கார்கள் 100000 எண்ணிக்கையில் உலகம் முழுவது ஏற்றுமதி செய்கிறது. இந்த வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட துணிச்சனாலான அரசியல் முடிவுகளால் நடந்தது. அமெரிக்கா அதிபரின் மிரட்டல் நடவடிக்கைகள் கனடாவை, கிரீன்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளை போல் இல்லாமல் நாம் துணிச்சலாக இருப்பது நல்ல நடவடிக்கையே. இந்தியாவின் நீண்ட காலத்து வளர்ச்சியை பொறுக்காத அமெரிக்கா, தனது வரிகள் மூலமாக தனக்கு தகுந்த ஒரு அரசியல் மாற்றத்தை இந்தியாவில் கொண்டு வர நினைக்கிறது. அது நடக்காது என்பதே உண்மை.
இந்தியாவில் பொருளாதார நிலைத்தன்மை நிலவ மக்கள் சேமிப்பு, மாநில, நீதிமன்ற நடவடிக்கை பொருளாதார முன்னுரிமை நோக்கி இருக்க வேண்டும். அரசியலில் நிலைத் தன்மை பெற தேர்தல் ஆணையம் அதிக அதிகாரம் பெற வேண்டும். நீதிமன்ற அதிகாரம் நிர்வாகத்தை முடக்கி வருகிறது. மத்திய அரசு கவனிக்க வேண்டும். அதிக, குறைந்த வாக்கு ratio நிர்ணயிக்க வேண்டும். இது வெற்றியை தீர்மானிக்க விடாது. மற்ற நாடுகளில் ஒரே மதம் அல்லது கம்யூனிசம். அங்கு அதிக வாக்கு முறை சரி. இந்தியாவில் சரி வராது. உலகில் இந்தியா எப்போதும் மிகவும் நம்பிக்கைக்குரிய நாடு. அந்நியர் ஆக்கிரமிப்பிற்கு முன் பெரிய பொருளாதார நாடு தான். இராணுவ வீரர்கள் பாதுகாப்பு தான் பொருளாதாரம் காக்கும்.
ஜப்பான் வடை...
உங்க மாடல் மாதிரியே எல்லாரையும் நினைக்காதே......
11ம் இடத்தில இருந்து நான்காம் இடம் இந்தியாய் வந்து விட்டது. எல்லாம் துபாயிலிருந்து முதலீடு வருது என்று முதல்வர் சுட்டது
விருது வாங்க உலகம் சுற்றும் தலைவர்
நம்புங்க அப்பு... தமிழ்நாட்டுக்கு பத்து லட்சம் கோடி.....இங்கே ஒரு உலகமாக உருட்டு. ஹி ஹி
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய - பாகிஸ்தான் இடையே அணுஆயுத போராக மாறுவதாக இருந்தது. அதை நான்தான் தடுத்தேன் என்று ட்ரம்ப் கூறி வருகிறார். அத்துடன், சர்வதேச அளவில் 7 போர்களை நிறுத்தி இருக்கிறேன் என்றும் ட்ரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறினார். இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக வரி தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பேச மறுத்துள்ளதால், அதிபர் ட்ரம்ப் கடும் பதற்றமாகி இருப்பதாக கூறப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய கடிதம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அண்மையில் ரகசிய கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்தில் அமெரிக்காவின் வரி விதிப்பு போரை, இந்தியாவும் சீனாவும் இணைந்து முறியடிப்பது தொடர்பான ஆலோசனைகளை அதிபர் ஜி ஜின்பிங் முன்மொழிந்து உள்ளார். உலகத்தின் நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். ரகசிய கடிதத்தை தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவுக்கு சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இதைத் தொடர்ந்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ டெல்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். எல்லைப் பிரச்சினை காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தது. தற்போது தைவானை தவிர்த்து அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவைப் பேண சீனா முடிவு செய்திருக்கிறது. இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி வரும் அமெரிக்கா சென்று பேச்சு வார்த்தை செயுங்கள் , அவர்கள் வரி யால் பங்களாதேஷ் 13%, பாகிஸ்தான் 16 % என்று அனால் நமக்கு 50 % இதை சரி செய்ய பாருங்கள் இல்லை என்றால் 40 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகும் இந்தியாவில் , நீங்கள் ரஷிய உங்கள் நண்பர் அதானி க்க சேயும் செயல் இந்தியாவையே பாதிக்கிறது . ரஷ்ய எண்ணெய்களால் ஏற்படும் லாபத்தைவிட அதிக வரிகளால் ஏற்படும் பாதிப்பைதான் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு இந்தியா ஒரு சமநிலையான உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். ரஷ்யாவை மட்டுமே முழுமையாக நம்பாமல், பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் விருப்பத்தை வைத்திருக்க வேண்டும். அது, எதிர்காலத்தில் எந்தவொரு உலகளாவிய அரசியல் அல்லது பொருளாதார நெருக்கடியையும் இந்தியா எதிர்கொள்ள உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகப்படியான லாபம் ஈட்டும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இங்கே உள்ளன. அவர்கள் இன்னும் அதே மாதிரியான அதிகப்படியான லாபத்தை ஈட்டுகிறார்களா என்பதை அறிய வேண்டும். அப்படியிருந்தால், அந்த லாபத்தில் சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் அதிக வரியால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்காத வண்ணம் காக்கலாம்” என்றார் ரகுராம் ராஜன்.
நீ அவருக்கு அண்டாவா ....போவியா
கருத்து சொல்லும் உதவாகரைகள்
உலகம் பரந்து விரிந்து இருக்கிறது
திரு ரகுராம் ராஜன் அவர்கள் கூறியது எல்லாமே சரி என்று கூற முடியாது. நம்முடைய பாரத நாட்டில் உற்பத்தி துறையை விட சேவை துறை தான் மிகவும் நல்லது என்று கூறியவர். இன்று அந்த சேவை துறை ஒன்றையே பிடித்துக் கொண்டிருந்தால் நம்முடைய நாடு எப்படி போயிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்க எப்படி திமுக அடிமையா இருக்கிறீர்களோ அதைப்போல இந்தியாவையும் அமெரிக்கா அடிமையாக இருக்க சொல்கிறீரா ..அந்த காலம் மலையேறி போச்சு இந்த மாதிரி அட்வைஸெல்லாம் 2014க்கு முன்பு தேவைப்பட்டது. இப்பொழுது ஆள்வது உலகின் விஷ்வ குரு.. உன்னைவிட ஆயிரம் மடங்கு அறிவு அதிகம் அவருக்கு தெரியும் என்ன எப்படி எப்போது செய்யனும்னு.. ரகுராம் ராஜன் ஒரு காகித புலி அதனுடைய திறமை என்னன்னு தெரிஞ்சு ஓரங்கட்டியாச்சு அவரு கதையை தூக்கிட்டு வாராதீரு.....!!!