உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதலில் 935 பேர் பலி: அறிவித்தது ஈரான்

இஸ்ரேல் தாக்குதலில் 935 பேர் பலி: அறிவித்தது ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: இஸ்ரேல் தாக்குதலில் 935 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. சுமார் 12 நாட்கள் நடந்த இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் தலையீயீட்டை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. இந்தத் தாக்குதலில் 610 பேர் உயிரிழந்ததாக ஈரான் கூறியிருந்தது.இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 935 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்களில் 38 பேர் குழந்தைகள், 132 பேர் பெண்களும் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் டெஹ்ரானின் எவின் சிறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 71 ல் இருந்து 79 ஆகவும் அதிகரித்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூலை 01, 2025 03:44

இஸ்ரேலை இன்னும் தாக்க விட்டு இருந்தால் ஈரானுக்கு சேதம் இன்னும் பல மடங்கு அதிகரித்து இருக்கும். உரேனியத்தையும் கூட அழித்திருப்பார்கள் - டிரம்ப்பர் புகுந்து சொதப்பி விட்டார். முல்லாக்களிடம் அணுவாயுதம் இருப்பது ஆபத்தானது.


SUBBU,MADURAI
ஜூன் 30, 2025 22:25

Israel Makes The World a Better Place.


SUBBU,MADURAI
ஜூன் 30, 2025 21:46

Iran was Persia, Rich in evolved persian culture before Jihadis took over and wiped out every trace of Persia.


புதிய வீடியோ