உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்து அணுஆயுதம் தான்...: ஈரான் எச்சரிக்கிறது

அடுத்து அணுஆயுதம் தான்...: ஈரான் எச்சரிக்கிறது

டெஹ்ரான்: இஸ்ரேல் இன்னும் அடக்கமாக இருக்கவில்லை என்றால் அடுத்து அணு ஆயுத தாக்குதல் தான் என ஈரான் எச்சரித்துள்ளது. அணு ஆயுதம் கொண்டு தாக்கும் எண்ணம் இல்லை என்றாலும் அதே நேரத்தில் எங்களுக்கான அச்சுறுத்தல் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கையில் மாற்றம் எடுக்க யோசிக்க மாட்டோம் என ஈரான் அணுசக்தி ஆலோசகர் கமல் ஹராசி இதனைதெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் ஆதரவு ஹொஸ்பெல்லா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலின்போது, சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துாதரகம் தாக்கப்பட்டது. இதைஅடுத்து, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.கடந்த ஏப்ரலில் இஸ்ரேல் டமாஸ்கஸ் மீது ஈரான் தொடுத்த டூரோன் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதுவரை 34 ஆயிரத்துக்கும் மேல் பலி !

இதற்கிடையில் மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய தாக்குதலில் காசாவில் இதுவரை 34 ஆயிரத்து 971 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ஈரானின் இந்த அணுஆயுத எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

subramanian
மே 14, 2024 21:14

மோடி ஜி உக்ரைன் போருக்கு சொன்ன , இது போருக்கு நேரம் இல்லை என்பது இப்பொழுதும் பொருந்தும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்


K.Muthuraj
மே 13, 2024 12:41

இவர்கள் ஏவுகணைகளின் சமர்த்து சில வாரங்களுக்கு முன்புதான் பார்த்தோமே அணுகுண்டு ஏற்றிக்கொண்டு செல்லும் ஏவுகணை அவர்கள் தலையிலேயே விழுந்து கிடக்கும்


SUBBU,MADURAI
மே 12, 2024 14:18

ஈரானின் இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் இஸ்ரேல் பயந்த நாடா? இஸ்ரேல் இந்த மாதிரி பயம் எல்லாம் காட்டி கொண்டிருக்காது நினைத்தால் அடுத்த நிமிடம் அடிதான் அதுவும் மறக்க முடியாத அடியாக இருக்கும். சும்மா இருந்த இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட்டை ஏவுகிறேன் என்று காஸா தீவிரவாதிகள் வம்பிழுக்க அதை சாக்காக வைத்து இஸ்ரேல் ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி கிட்டத்தட்ட காஸாவின் 90 சதவீத கட்டிடங்களை தரை மட்டமாக்கியதுடன் பாலஸ்தீன தீவிரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளித்த மக்கள் சுமார் 32000 பேரையும் கொன்று குவித்தது அது பத்தாது என்று அவர்களுக்கு ஆதரவளித்த கத்தார், ஏமன் போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாதிகளையும் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனினியர்களின் சொர்க்கமாக திகழ்ந்த காஸா நகரம் அங்குள்ள மக்களின் தீவிரவாத ஆதரவு போக்கால் இப்போது மண்மேடாகி சுடுகாடாக காட்சியளிக்கிறது. எனவே இஸ்ரேலிடம் வாலாட்டினால் ஈரானுக்கும் இதே நிலைமைதான் வரும். மேலும் ஈரானுக்கு துருக்கி கத்தார், ஏமன் போன்ற ஒரு சில நாடுகளை தவிர மற்ற அரபு நாடுகள் எதுவும் ஆதரவு தர மாட்டார்கள் ஆகவே ஈரான் இஸ்ரேலை மிரட்டுவதை விட்டு விட்டு அடக்கி வாசிப்பது அந்த நாட்டுக்கு நல்லது.


Senthil K
மே 12, 2024 13:46

மூர்க்கன் கையில் அணு ஆயுதங்கள்.. என்பது.. மிகவும்.. கீழ்மட்ட ஜோக்...


Sami Sam
மே 12, 2024 13:22

அமைதி மார்கத்துக்காரர்கள் மயான அமைதியை தேடுகிறார்கள் போலிருக்கிறது


குழலி
மே 12, 2024 12:57

எல்லோரும் போயிட்டா அமைதி. மயான அமைதி. நடத்துங்க.


Kumar Kumzi
மே 12, 2024 12:52

மூர்க்கம் அழிவை நோக்கி செல்கிறது சீக்கிரம் அழிவடைந்து உலகமே அமைதி பெறட்டும்


sri
மே 12, 2024 12:51

ஜாக்கிரதை தவறான முடிவு உலகப்போரில் போய் முடியப்போகிறது


Duruvesan
மே 12, 2024 12:15

என்ன யாரும் கருது போடல


Duruvesan
மே 12, 2024 12:14

எழுதி வெச்சிக்கோ சவுதி UAE கூட அவங்க கூட தான் சேருங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை