வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஈரான் பயங்கரமான ஆயுதங்கள் வைத்துள்ளது சரிநீங்கள் என்ன விளையாட்டு பொம்மைகளை வைத்தா அப்பாவி காசா பாலஸ்தீன மக்களை தாக்கி கொல்கிரீர்கள் ஈரான் இஸ்ரேலை அழிக்க பார்கிறது சரி நீங்கள் பலஸ்தீனத்தை என்ன செய்ய பார்கிரீர்கள். ஈரான் அனு ஆயுதங்களை தயாரிக்க பார்கிறது சரி நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளீர்களே அது எதற்கு குழந்தைகள் விளையாடுவதற்கா?.
நீங்களும் ஒரு தூதுக்குழு அனுப்பலாமே. ஓ ... துட்டு வேஸ்ட்னு நினைக்கிறாங்களோ
இசுலாம் பயங்கரவாத மதம் கிடையாதுன்னு கூடத்தான் சொல்லுறாங்க இதை நம்பினால் அழிவு நிச்சயம் என்பது ஆதாரத்துடன் உள்ள வரலாற்று உண்மையோ அதைப்போலத்தான் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதும்.
India can never be an ISRAEL. Israel is surrounded by enemies. India is filled with enemies.
சர்வதேச அணுசக்தி முகமை உண்மையை சொல்லி விட்டார்கள். ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கவில்லை என்று?? பதட்டத்தில் உளற ஆரம்பித்து விட்டார்கள். போதாக்குறைக்கு வட கொரியா ருசியா சீனா என தங்கள் பங்குக்கு மிரட்ட தொடங்கி விட்டார்கள் அமெரிக்கவோ அடங்கியே விட்டார்கள். பாவம் யூத மக்கள்.
எங்கு போர் நடந்தாலும் அது நிச்சயம் நம் பொருளாதாரத்தை பாதிக்கிறது. சாமான்யமக்களுக்கு இதனால் பொருட்களின் விலை ஏறும். அதனால் போர்யேன்றால் நாம் பயப்பட வேண்டியுள்ளது. ஒரு பக்கம் தீவிரவாதம் இப்போது நம் தமிழ் நாட்டில் ஆளும் வர்க்கத்தினாரால் ஆசிர் வதிக்கபட்டு மத்திய அரசு NIA வினால் கண்டு பிடிக்கபட்டுள்ளது. இது கவலையளிக்கிறது. இன்னும் எவ்வளவோ பேர் இங்கு. வங்காள தேச முஸ்லீம் மதத்தினர் கோவை திருப்பூர் போற்ற இடத்தில்பெருமளவு உள்ளனர். அவர்கள் நாட்டிலாவர்களுக்கு கர்ப்பிக்க பட்டு இஙகு அனுப்பி வைக்கிறார்கள். போரதத்திற்கு கேரளா காடுகளில் ட்ராயிங் கொடுத்து கோவைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசியல்காரனா மாகாணம் தமிழ் நட்டு காவல் துறைய்ய கண்டு கொள்வதில்லை.
பாலஸ்தீனியத்தை ஆக்கிரமித்துவைத்துள்ளது யார்?? பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கும்போதே தாக்குதலை துவக்கியது யார் ?? இப்போது நள்ளவன் போல் வேஷம் போடும் இசுரேல் . ....
இப்ப உன் கருத்தை எவன் கேட்டான் ஏன்டா இப்படி தமிழை கொலை பண்றீங்க?