வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்பாவி மக்களை பற்றிய கவலை தலைவர்கள் என்று சொல்லி கொள்ளும் அமெரிக்க அதிபருக்கும் கிடையாது. இவருக்கும் கிடையாது.
எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கியே எப்படி
அது எப்படி?
மத வெறியால் தீவிரவாதத்தை வளர்ப்பதால் ஈரான் அடி வாங்குகிறது.
அதுக்கு நம்ம ஊரில் இருக்கும் மூர்க்க கும்பலின் ஆதரவும் இருக்கு.
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் மதம் பிடித்த மூர்க்க கும்பலை தமிழகத்தில்தான் பார்க்கலாம்