உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லலித்மோடி, விஜய் மல்லையா ஆட்டம் பாட்டம் கும்மாளம் ; குற்ற வழக்கில் தேடப்படுபவர்கள்

லலித்மோடி, விஜய் மல்லையா ஆட்டம் பாட்டம் கும்மாளம் ; குற்ற வழக்கில் தேடப்படுபவர்கள்

லண்டன்: பல்வேறு நிதி முறைகேட்டு வழக்கில் தேடப்படும் பிரபல தொழில் அதிபர்கள் லண்டனில் ஒரு விழாவில் பங்கேற்று பார்ட்டி கொண்டாடிய படங்கள் , வீடியோ வைரலாகி பரவி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q6vmf4t4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடன் மற்றும் பண பரிமாற்றத்தில் மத்திய நிதி மற்றும் அமலாக்க துறையினர் மூலம் தேடப்படும் நபர்களான லலித்மோடி, விஜய் மல்லையா இருவரும் லண்டனில் ஒரு விருந்தில் பங்கேற்றனர். இதில் 315 பேர் கலந்து கொண்டனர். பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் லலித்மோடி , விஜய் மல்லையா ஜாலியாக பாட்டு பாடி, ஆட்டம் ஆடி , அரட்டை அடித்து கொண்டிருந்தனர். இந்த படங்களை பலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்னர். இது வைரலாகி பரவி வருகிறது. https://twitter.com/LalitKModi/status/1940769922071617816


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஜூலை 05, 2025 09:48

அந்தப் படத்தில் நடுவில் இருப்பவருக்கு பதிலாக வேறொரு படம் இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!


அப்பாவி
ஜூலை 05, 2025 07:02

அtaaன் தடையற்ற வணிக ஒப்பந்தம் போட்டுட்டோமே. அதைத்தான் அங்கே கொண்டாடுறாங்க.


Vijay D Ratnam
ஜூலை 04, 2025 21:40

அதுக்காக அவிங்கள் கூட்டி வந்து திருபுவனம் கோவில் வாட்ச்மேன் அஜித்குமாரை ஜட்டியோடு உட்கார வச்சி ரத்தம் வழியுமளவுக்கு இரும்பு கம்பியால் அடித்து கொல்லவா முடியும். ஒன்றரை லட்சம் கோடி ரூவா கொள்ளையடிச்சி வசமா சிக்கி திஹார் சிறையில் அடைபட்டு கிடந்த கனிமொழி ஆண்டிமுத்து ராசா கும்பலே இன்றைக்கு பாராளுமன்ற உறுப்பினரா குஜாலா இருக்காய்ங்க.


venugopal s
ஜூலை 04, 2025 23:05

மதக் கலவரம் என்ற பெயரில் ஆயிரம் பேரைக் கொன்றவர்களுக்கு நாட்டின் உயர் பதவியைக் கொடுத்து அழகு பார்க்கிறது நமது சட்டங்கள்!


சுந்தர்
ஜூலை 04, 2025 16:14

லண்டன் வக்கீல்கள் நீதிபதிகள் நம்ம ஊரு மாதிரியே பெயில் கொடுத்து வழக்கு தள்ளிப் போட்டு இவர்களை காப்பாற்றிக் கொண்டுள்ளனர்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 04, 2025 20:46

மன்னிக்கவும்.... நாம் தான் 90 சதவிகிதம் அவர்களின் சட்டத்தை பின்பற்றுகிறோம்.....சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் பிரிட்டிஷாரின் சட்டங்களை பின்பற்றியே ( உதாரணமாக எடுத்துக்கொண்டு) இயற்றப்படவையே..... அவர்கள் ஜாலியாக இருப்பதில் வியப்பில்லை.....!!!


ஆரூர் ரங்
ஜூலை 04, 2025 16:01

பொருளாதார குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு அடைக்கலமளித்து சம்பாதிப்பது நவீன ஊழல் போலுள்ளது. மால்யாவுக்கு கடன் கொடுக்க வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்த சிவகங்கை சீமான் இப்போ கப்சிப்.


Ravi Prasad
ஜூலை 04, 2025 15:56

Shameless Man eaters! Karma will not leave them.


MUTHU
ஜூலை 04, 2025 21:28

இப்படியே நம்பிக்கிட்டு இருங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை