உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - இஸ்ரேல் இடையே உறவு செழிக்கட்டும்; பிரதமர் நெதன்யாகுவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

இந்தியா - இஸ்ரேல் இடையே உறவு செழிக்கட்டும்; பிரதமர் நெதன்யாகுவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வாழ்த்துக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் பிரதமரின் பிறந்த நாளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் அன்பு நண்பரே, உங்கள் (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு) தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை வாழ்த்துகிறேன். வரும் ஆண்டுகளில் இந்தியா - இஸ்ரேல் இடையே உறவு செழிக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: எனது நண்பர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள். தீபத்திருநாள் உங்கள் சிறந்த தேசத்திற்கு நம்பிக்கை, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். இஸ்ரேலும் இந்தியாவும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

மணிமுருகன்
அக் 21, 2025 23:23

இஸ்ரேல் அதிபருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களட


பேசும் தமிழன்
அக் 21, 2025 19:41

இந்தியா நாட்டை போல பாதிக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல்..... இந்தியா நாட்டின் ஆதரவு எப்போதும் இஸ்ரேல் நாட்டுக்கு இருக்க வேண்டும்...... வாழ்த்துக்கள் நெதன்யாகு அவர்களே !!!


Sudha
அக் 21, 2025 17:29

ஓ நரகாசுரன் இறந்த அதே நாளில் இந்த ஆள் பிறந்தாராமா, அட ராமா


கொங்கு தமிழன் பிரசாந்த்
அக் 21, 2025 17:22

இஸ்ரேல் பிரதமர் நாதன்யாஹூ ஒரு போர் குற்றவாளி!


N Sasikumar Yadhav
அக் 21, 2025 22:50

பயங்கரவாத இசுலாமிய கும்பலுங்களால் மிகமிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் இஸ்லாமியர்கள் சொகுசாக வசிக்கிற பாரதமும் பயங்கரவாத கும்பலுங்களால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலும்தான் . ஆக இருவரது என்னமும் பயங்கரவாதத்தை அழித்து உலகத்துக்கு அமைதியை கொண்டு வருவதுதான் . சர்வம் கிருஷ்ணார்ப்பணம்


RK
அக் 21, 2025 16:04

தீவிரவாதிகளை வேட்டையாடும் மாண்புமிகு நெதன்யாகு அவர்களுக்கு எங்கள் நாட்டின் பிரதமர் வாழ்த்து எங்கள் நாட்டின் தேசிய நலனில் அக்கறையுள்ள மக்களின் வாழ்த்துக்கள் ஆகும்.


R. SUKUMAR CHEZHIAN
அக் 21, 2025 15:52

அகண்ட இஸ்ரேல் கூடிய விரைவில் அடைய வேண்டும் பாரத தேசதின் ஆசியும் பிராத்தனையும் இஸ்ரேல் பிரதமர் திரு நேதன்யாகுவுக்கு என்று உண்டு. உலகில் அமைதி ஏற்பட பாரத இஸ்ரேல் ஒற்றுமை அவசியம். ஜெய் ஹிந்த்.


திகழ்ஓவியன்
அக் 21, 2025 14:18

நெதன்யாகுவுக்கு வாழ்த்து சொல்லும் ஒரே பிரதமர் நம்ம தலை தான், நெதன்யாகுவு ஐநா சபையில் பேச வந்தவுடன் மொத நாடும் எழுந்து வெளியே சென்றார்கள் இது தான் அவர்கள் நெதன்யாகுவுக்கு செய்த WELCOME அவருக்கு வாழ்த்து தேவையா


Madras Madra
அக் 21, 2025 15:06

உலகின் ஆக சிறந்த புத்திசாலிகளை கொண்ட நாடு இஸ்ரேல் சாகச வல்லவன் இந்தியாவுக்கு இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் உதவிய நாடு அதை தெரிந்து கொள்ளுங்கள்


Field Marshal
அக் 21, 2025 16:26

இந்த பயம் இருந்தால் நல்லது ..


ராஜாராம்,நத்தம்
அக் 21, 2025 16:36

இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற


Raman
அக் 21, 2025 16:53

We all pity your IQ, which is dipping beyond limits


vivek
அக் 21, 2025 17:05

பேசவே தகுதி.இல்லாத கொத்தடிமை எல்லாம் கருத்து போடுது....


சூர்யா
அக் 21, 2025 17:29

ஆபரேசன் சிந்தூரின் போது இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்த நாடு இஸ்ரேல். நம் உள்ளூர் தலைவர்கள் சிலர் ரம்ஜானுக்கும், கிறிஸ்மஸ்க்கும் வாழ்த்து சொல்லி தீபாவளியை ஒதுக்கி வைக்க இன்றும் தீபாவளி பண்டிகைக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்னவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை