உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை

நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுஜா: நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர்.மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. போகோ ஹாரம் என்ற கும்பல் போர்னோ மாகாணம் மாளம் கராண்தி கிராமத்தில் திடீரனெ தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பெண்கள், சிறுமிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொள்ளை கும்பலால் கடத்திச் சென்றனர். அதேபோல் மற்றொரு கிராமத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொள்ளை கும்பலிடம் பிணைக்கைதிகளாகச் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kumar Kumzi
மே 19, 2025 15:58

இவ்வுலகத்தின் சாபக்கேடு அழித்தொழிக்கப்பட வேண்டும்


bmk1040
மே 19, 2025 14:45

சீனர்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து செய்யும் அநியாயங்கள் கொஞ்சநஞ்சமில்லை. அமெரிக்க அரசாங்கமும் வேடிக்கை பார்ப்பதில் சளைத்தவர்கள் இல்லை


V.Mohan
மே 19, 2025 14:31

ஏன் இந்த செய்திகள் உண்மையை மறைக்கின்றன. இந்த பயங்கரவாதிகள் என்ற அடையாளப்படுத்தாத சொல்லைச் சொல்வதால் இந்த மத தீவிரவாதிகள் மனம் மாறவிடுவார்களா?. தவறுதலாக அப்பாவிகளைக் கொன்ற கொலைகாரர்களில் கூட சிலர் மனம் மாறி கொலைத் தொழிலை விட்டுவிட வாய்ப்பு உண்டு. ஆனால் தங்கள் மதம் தவிர வேற்று மதக்காரர்கள் உயிருடன் இருக்கக் கூடாது, என்று மூளை சலவை செய்யப்பட்ட மத பயங்கரவாதிகள் முஸ்லீம்களாக மட்டுமே உள்ளார்கள் எனவே இந்த பயங்கரவாதிகள் முஸ்லீம்கள் என்று சொல்ல ஏன் தயக்கம்???? அது தான் உண்மை


Rathna
மே 19, 2025 13:31

ஒரு மார்கமாக தான் உலக முழுவதும் அலையறானுக.


Nada Rajan
மே 19, 2025 12:42

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்


Ramesh Sargam
மே 19, 2025 12:24

பயங்கரவாதிகளை ஒழிக்க உதவி தேவைப்பட்டால் இந்தியாவை அணுகலாம்.


MUTHU
மே 19, 2025 12:59

முதல்ல உங்களால் இங்குள்ள சுந்தரவல்லி போன்றோரையே ஒழிக்க முடியாது.


Kumar Kumzi
மே 19, 2025 16:00

பள்ளிக்கும் முட்டு கொடுப்பான் கேடுகெட்ட கூமுட்ட மூத்து


முக்கிய வீடியோ