வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அங்குள்ளவர்கள் உண்மையை...யோசிக்கிறார்கள்
சிங்கத்தலைவன்... பாரத நாடு போற்றும் மாபெரும் மகான்...
யார் காசு கொடுத்தாலும் கண்டிப்பாக போடுவார்கள். அது முழுக்க முழுக்க வணிக ரீதியானது. மோடிஜி க்கு ஓசியாக கூட போட்டிருக்கலாம்.
ராகுலுக்கு பிரஷர் எகுறுது / ஏறுது
சிலருக்கு பணம் கொடுக்க தேவை இல்லை அமீரகம் அது இந்திய பிரதமருக்கு செய்த வாழ்த்துக்கள். இது உபிகளுக்கு எப்படி தெரிய போகிறது நேற்று மட்டும் 40 நாடுகள் இந்திய பிரதமருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறது
காசு கொடுத்தால் யார் படத்தை வேண்டுமானாலும் போடுவார்கள்! ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்தை திமுக காசு கொடுத்து நிறுவியது என்று கூவியவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
பாஜகவும் திராவிட பாணியில் வெற்று விளம்பர மாடல் அரசு ஆகிறதோ?
யார் இந்த அளவுக்கு பணம் படைத்தவர்கள் மோடிக்கு வாழ்த்து சொன்னார்கள் என்று புரியவில்லை... யார் அந்த திராவிட குறுநில மன்னர்?
அட திராவிடர்களும் மோடிஜிக்கு பணம் செலவு செய்யிறாங்களா? சங்கிகளால செய்ய முடியலைப்போல,
ஊழலில்லாத பாரதியஜனதா. விஞ்ஞானரீதியாக ஆட்டய போட்டிருக்கிற கட்சி திராவிட மாடல்