வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மோஜ்டபா செயல்படாத நிலையில் தான் இருக்கிறார் என்கிற தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது ...ஏனெனில் இப்போது ஐ ஆர் ஜீ சி யார் பேச்சையும் கேட்பதாகத்தெரியவில்லை ..தற்போது மூண்ட போருக்கு அவர்களே முழு முதற் காரணம் ...இந்த் சந்தர்ப்பதை பயன்படுத்தி ஐ ஆர் ஜீ சி மற்றும் இதர தீவிரவாத ட்ரிபிள் ஹெச் அமைப்புக்களை சுத்தமாக துடைத்தெறிய வேண்டும் ... ஈரானில் பெர்சிய கலாச்சாரம் மற்றும் அவர்களின் பழைய மதம் மீண்டும் உயிர்ப்பெற வேண்டும் ...அது ஒரு சம நிலையை நாட்டில் ஏற்படுத்தும் ...
டிரம்ப் மற்றும் நேதான்யாகு இருவரும் ஆட்சியில் இருந்து அகற்றபடவேண்டும், டிரம்ப் போன்ற பித்தலாட்டகாரரை இந்தியா தூரத்தில் வைக்கவேண்டும், ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்துவிடும்.
அமெரிக்காவால் ஈரான் மீது திணிக்கப்பட்ட தேவையில்லாத போர் இது இதன் விளைவுகளை ஈரான் மட்டுமல்ல உலகம் முழுவதும் அனுபவிக்கிறது.
அமெரிக்காவால் தேவையில்லாமல் திணிக்கப்பட்ட போர் இது. இதன் விளைவை ஈரான் மட்டுமல்ல உலகமே அனுபவிக்கிறது.