உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாக்குதலில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை: இஸ்ரேல் பிரதமர்

தாக்குதலில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை: இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம்: தாக்குதலில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை. ஈரானின் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனியும் ஒரு இலக்காக இருக்கலாம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.இஸ்ரேல்-ஈரான் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மத்தியில் இஸ்ரேல் அதிபர் இன்று ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளான தெற்கு இஸ்ரேலிய நகரமான பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவ மையத்திற்கு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது நெதன்யாகு கூறியதாவது:போரில் யாரும் விதிவிலக்கு இல்லாதவர்கள் என்று நான் அறிவுறுத்தல்களை வழங்கினேன். ஒரு போரின் போது, ​​வார்த்தைகளை கவனமாகவும், செயல்களை துல்லியமாகவும் தேர்ந்தெடுக்க வேண்டும்,தனது நாட்டைக் காப்பாற்ற, அப்பாவி பொதுமக்களை குறிவைக்கும் அவர்களை போலல்லாமல், அதன் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணை கிடங்கிற்கு எதிரானது தான் எங்களது நடவடிக்கை என்பதை மீண்டும் கூறுகிறேன்.மக்கள் ஆபத்திலிருந்து தப்பிக்க முடியாத மருத்துவமனைகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.சட்டத்தை கடைபிடிக்கும் ஒரு செயல்படும் ஜனநாயகத்திற்கும், கொலையாளிகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.இவ்வாறு நெதன்யாகு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

nisar ahmad
ஜூன் 20, 2025 08:28

உத்தமன் சொல்ரான் காசாவில் மருத்துவமனைகள் கல்வி நிலையங்கள் அகதி கூடாரங்களில் குண்டுகள் வீசி அப்பாவி பொது மக்கள் 57000 பேரை கொன்றவன் சொல்ரான் ஈரான் மக்கள் வாழ்விடங்களில் தாக்குதல் நடத்துகிறதென்று.உக்குன்னா ரத்தம் காசான்னா தக்காளி தொக்கா.


Vijayaraghavan L
ஜூன் 20, 2025 10:32

முஸ்லீம் தீவிரவாதி அடிப்பான் திருப்பி அடிச்ச குழந்தை & பெண் என்று கதறுவான். ஏதா வேலைய போச்சி


மூர்க்கன்
ஜூன் 21, 2025 01:32

இவனுக எப்போவுமே இப்படித்தான்? முஸ்லீம் ஏன் அடிச்சான் அப்படிங்கிற காரணத்தை மட்டும் சொல்லவே மாட்டானுங்க... எவ்வளவோ துயரங்களை பார்த்த பின்னும் மனமிறங்காத இவனுங்களுக்கு நியாயம் சொல்லி புரிய வைக்க வேண்டிய தேவையே இல்லை. வலிமை கொண்டு உலகை ஆள வேண்டும் அதுக்கு வன்முறை மொழி ஒன்றே உதவும் வரலாறு அதைத்தான் நமக்கு கற்பிக்கிறது. அடிக்கு அடி உதைக்கு உதை ரத்தத்திற்கு ரத்தம்.


Levin Sathianathan
ஜூன் 20, 2025 08:27

Agree correct


புதிய வீடியோ