வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தற்கொலையய் செய்பவனுக்கு எந்த மதத்திலும் நல்ல இறப்பு கிடையாது என்று இருக்கு. இவர்களுக்கு எல்லாம் தலை கீழ். எழுதி படிப்பதிலிருந்து.
Persons belonging to a particular faith shall never be allowed to operate flights or trains. While all people belonging to any faith are not terrorists, all terrorists belong to one faith.
யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள விமானியை கண்காணிக்க தவறியதும் அவரை இஸ்ரேலுக்கு செல்ல பணியமர்த்தியதும் விமான நிறுவனத்தின் தவறு .
அவங்க புத்தகமே யூதர்களை ராட்சசப் பிறவிகளாக சித்திரிக்கிறது. அந்த இனத்தையே அழிப்பதை புனித கடமை என்றாக்கிவிட்டார்கள். .
ஈரானுக்கு ஓமான் ஆதரவுஇஸ்ரேலுக்கு எதிரி, என்பது அனைவரும் அறிந்தது. அப்படிப்பட்ட ஓமான் நாட்டைச் சேர்ந்தவர், அப்பாவி இஸ்ரேல் பயணிகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மரணிக்க தன் உட்பட எத்தனித்தது உண்மையாகத்தான் இருக்கும். ஒரு இந்திய பிரஜை, தன் உயிரையும் துச்சமாகக் கருதி, விமானத்தில் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படாமல் காப்பாற்றியது, நமது இந்திய தேசத்திற்க்கே உலகளவில் பெருமை.
இவன் பழிவாங்குவதற்கு அப்பாவி பயணிகளா கிடைத்தார்கள்..நம் ஊர் திராவிட கும்பல் இதுக்கு கன்னடம் தெரிவித்தாங்களா
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஓமான் நாடும் தீவிரவாத நாடுகளின் பட்டியலில் சேரும் போல....
விசாரணையை சீக்கிரம் முடித்து, அந்த கொலைகாரனை பொதுவெளியில் கட்டிப்போட்டு துப்பாக்கியால் சுட்டுத்தள்ளவும்.
அரபு நாடுகளில் ஆங்காங்கே தஃவா சென்டர் என்ற பெயரில் மத அடிப்படைவாத கருத்துக்களை மூளைச்சலவை மூலம் போதிக்கும் நிறுவனங்கள் அரசுகளின் ஆதரவுடன் நடக்கின்றன. இதில் நம் நாட்டிலிருந்து பணிக்குச் செல்லும் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு பழைமைவாத, பிரிவினைவாத வகாபி இஸ்லாத்தை ஊருக்கு வந்து பரப்புகிறார்கள். கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்.
இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை என்றும் முடியாத பிரச்சினையாகவே இருக்கும். உலகம் உள்ள வரை இருக்கும்.