வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை இதைச் சொல்லியே காலத்தை ஓட்டி விடலாம்!
நாம் பேசுவதை நிறுத்தி செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நம்மை சுற்றியுள்ள சிறு நாடுகளை தூண்டி நமக்கு எதிராக செயல்படுவதற்கு முக்கிய காரணம் அந்த வல்லரசு. அவர்கள் கரன்சிக்கு எதிராக நாம் அணி திறந்ததும் முக்கிய காரணம். நமக்கு இப்பொழுது தேவை தொழில் நுட்பம் மற்றும் வேலைக்கு மற்ற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து வெளிவர வேண்டும். அமெரிக்கா மற்றும் சீனாவால் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியாமாகிறது ஏன் அது நம்மால் முடியவில்லை நாம் எங்கு கோட்டை விட்டு கொண்டிருக்கிறோம். திறைமையானவர்களை கண்டறிந்து வாய்ப்புகள் வழங்குவதில் தவறி விட்டோம். நகர மோகத்தில் நமது கிராமங்களை மேம்படுத்துவதில் பின் தங்கியிருக்கிறோம். நமது கல்வி மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க தவறிவிட்டது. நாட்டின் வளர்ச்சியில் மட்டும் தனி கவனம் செலுத்துங்கள். நமக்கு எதிரிகளே இல்லாமல் போவார்கள்.
பயங்கரவாதிகள் இங்கு வந்து எங்கள் மக்களை அவர்களின் மதம் கேட்டுக் கொன்றனர். நாங்கள் அவர்களின் மதத்தின் அடிப்படையில் அல்ல, அவர்களின் செயல்களின் அடிப்படையில் கொன்றுள்ளோம். இப்படிப் பேசியது ராணுவ அமைச்சரான ராஜ்நாத் சிங்க். மதச் சார்பற்றக் கொள்கை என்னவென்றே தெரியாமல் அதை தமிழகத்தில் தேவையில்லாமல் பறைச் சாற்றிக் கொண்டிருக்கும் திமுக வும் அவர்களைச் சார்ந்த திராவிடக் இயக்கங்களுக்கும் மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சில் உடன்பாடுண்டா? மொத்தத்தில் திராவிடக் கொள்கைக்கும் மதச் சார்பற்றக் கொள்கையும் எந்த தொடர்புமில்லை.
அங்கேயும் இந்தியர்களா? இல்லாத இடமே இல்லை. அந்தந்த நாட்டுக்கு விஸ்வாசமா இருங்க.
Well said Hon.Minister. Operation Sindoor sort of acts, preferably same night, next time the entire pak must be into the oblivion..keep them under bay always. Thats the only language rogue state, pak understand