உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரபேல் விமானங்களை வீழ்த்தியதாக பாக். சொல்வது பொய்: உறுதிப்படுத்தியது டசால்ட் நிறுவனம்

ரபேல் விமானங்களை வீழ்த்தியதாக பாக். சொல்வது பொய்: உறுதிப்படுத்தியது டசால்ட் நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: ஆபரேஷன் சிந்தூரின் போது ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதை பலரும் கொண்டாடினர். ஆனால் பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவின் ரபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறிக் கொண்டே இருந்தது. இது பொய்யான தகவல் என்று மத்திய அரசு அப்போதே மறுத்துவிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f3efnh8d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ரபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று ரபேல் விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.பிரான்ஸில் இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளிக்கையில் இதை தெளிவுப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;டசால்ட் நிறுவனத்திற்கு இந்திய விமானப்படையிடம் இருந்து போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் எங்களுக்கு வரவில்லை. 3 ரபேல் போர் விமானங்களை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறானது என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Seran sekar
ஜூன் 17, 2025 15:26

இங்கிருக்கும் முஸ்லிம்கள் மற்றும் காங்கிரஸ் ஆதாரவலர்களுக்கு இந்தியா பின்னடைவு என்று காட்ட விருப்பம் அதற்காக ராணுவ விஷங்களில் கூட அரசியல் செய்கிறார்கள்.


Ethiraj
ஜூன் 16, 2025 09:12

Defence has to maintain information confidential. It cannot be disclosed to anybody even parliment.


Sekar Spm
ஜூன் 16, 2025 05:42

இங்கிருக்கும் காங்கிரஸ் தியமுகவில் இருக்கும் சில பக்கிகள் பாகிஸ்தானுக்கு பிறந்த பயல்கள் போல் தெரிகிறது ஏனெனில் பொய்மையே வாய்மை என்று பிதற்றி கொண்டு உள்ளார்கள். பாகிஸ்தானின் வான் எதிர்ப்பு நிலைகளை அறிந்து கொள்ள இந்தியாவால் அனுப்பப்பட்ட டம்மி போர் விமானங்களை தான் பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியது அதை கருத்தில் கொண்டு தான் நாங்கள் ரபேல் விமானங்களை விழித்து விட்டோம் என்று பிதற்றுகிறார்கள், இதுவெல்லாம் போர் தந்திரம் என்பது அந்தப் பக்கிகளுக்கு தெரியப் போவதில்லை. எனது பாரதம் வலிமையானது பெருமை மிகுந்தது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கௌரவம். வாழ்க பாரத அன்னை.


Saai Sundharamurthy AVK
ஜூன் 16, 2025 04:23

எல்லா விமானிகளும் இப்போது இந்தியாவுக்குள் தான் உள்ளனர். பாக்கிஸ்தான் கூறுவது முற்றிலும் பொய் செய்தி. சுட்டு வீழ்த்தியிருந்தால் விமானிகள் பராசூட்டில் தப்பி பாகிஸ்தானிடம் பிடிப்பட்டிருப்பார்கள் அல்லது இருந்திருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. சுட்டு வீழ்த்தி விட்டோம் என்று சொல்லும் பாகிஸ்தான் அந்த விமானத்தின் பாகங்களை காண்பித்திருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை. அப்படியானால் பாக்கிஸ்தான் சொல்வது முற்றிலும் பொய் என்பது தான் உண்மை. தீவிரவதிகளை அனுப்பும். ஆனால் அது இந்தியாவுக்குள் இருக்கும் தீவிரவாதிகள் என்று சொல்லும். தீவிரவாதியை ஒப்படைக்க சொன்னால் ஆதாரம் கேட்கும். ஆதாரம் கொடுத்தால் அதில் உண்மையில்லை அல்லது சரியில்லை என்று மறுத்து பேசும். ஆக, பாகிஸ்தான் என்றைக்குமே உண்மையை ஒப்புக் கொண்டதில்லை. ஒரு தீவிரவாத மொள்ளமாறி நாடு தான் பாகிஸ்தான். ஒவ்வொரு காலா கட்டத்தில் இந்தியாவிடம் செமத்தியாக அடி வாங்கி கொண்டிருக்கும் நாடும் பாகிஸ்தான் தான். இப்போது அது பல டெண்டர்களை விட்டத்திலிருந்தே இந்தியாவிடம் பலத்த அடி வாங்கியதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. .


thewhistle blower1967
ஜூன் 15, 2025 20:16

ஆமா இப்போ போயிங் காரன் சொல்லுவான் குஜராத்தில் விழுந்தது அவன் தயாரிச்ச விமானம் இல்லேன்னு ..அவனவனுக்கு தன் வியாபாரம் நல்ல ஓடணும் ..அதான் முக்கியம் ..


Kasimani Baskaran
ஜூன் 15, 2025 19:14

தீவிரவாத இலக்குகளை மட்டும் இந்தியா அடித்த பொழுது பாகிஸ்தான் இந்திய இராணுவத்தை எதிர்க்காது என்று நினைத்து இந்தியா மெத்தனமாக இருந்தது ஆனால் பாக்கிகள் திரும்ப அடிக்க ஆரம்பித்தவுடன் இந்திய இராணுவத்தினர் சுதாரித்துக்கொண்டார்கள். பலமான அடிகொடுத்தவுடன் பாக்கி இராணுவம் அமெரிக்காவிடம் கதறியது.அமெரிக்கா சொல்லியும் இந்தியா போரை நிறுத்தாமல் - பாக்கி தளபதியை இந்திய தளபதியிடம் வேண்டுகோள் விடுக்கச் சொன்னது. அதை பாக்கிஸ்தான் செய்தவுடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் டிரம்ப் கோமாளித்தனம் செய்து தான்தான் உலகில் உள்ளே ஒரே சமாதானப்புறா என்று நிரூபிக்க முயன்று தோற்றுப்போனார்.


R K Raman
ஜூன் 16, 2025 05:43

இந்தியா தயாராக இருந்ததால் தான் பக்கிகளின் ட்ரோன்கள் செயலிழந்தன. நம் அரசியல் தலைமை மற்றும் ராணுவம் எல்லாவற்றையும் எதிர்பார்த்து நடவடிக்கைகள் எடுத்தன.


என்றும் இந்தியன்
ஜூன் 15, 2025 18:34

பொய்மையே வாழ்க்கையா! என்ன முஸ்லீம் அரசே சரியா ?


ramesh
ஜூன் 15, 2025 17:59

இதை ஏற்கனவே தெரிவித்து இருக்கலாம் . போரின் வெற்றி இந்தியாவுக்கு மேலும் சிறப்பாக இருந்து இருக்கும்


முதல் தமிழன்
ஜூன் 15, 2025 17:46

எதுக்கு முட்டு கொடுக்கிறீர்கள்? அப்போ ஏதோ உள் குத்து உள்ளதா??


naranam
ஜூன் 15, 2025 16:33

ராகுல் காந்தி ரமேஷ் ஜெயராமன் மாலிகார்ஜுன கார்கே போன்ற எதிரி நாட்டு ஏஜென்டுகளை சிறையில் தள்ளி நையப் புடைக்க வேண்டும்.


புதிய வீடியோ