உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை நிறுத்த ரஷ்யா மறுப்பு

போரை நிறுத்த ரஷ்யா மறுப்பு

போர் நிறுத்துவது தொடர்பாக, ஐரோப்பிய நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில், ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சு நடத்தினர்.முதற்கட்ட பேச்சு தோல்வி அடைந்த நிலையில், இந்த பேச்சு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஇருந்தது. ஆனால், எந்த ஒரு நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என, ரஷ்யா தரப்பில் உறுதிபட கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, ரஷ்யா தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை