வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இன்னிக்கி சேர்க்க மாட்டோம். நாளைக்கி புட்டினும், டரம்பும் போனப்புறம்.பாத்துக்கலாம்.
ரஷ்யா ஆக்ரமித்து உள்ள பகுதிகளை உடனடியாக உக்ரைனுக்கு திருப்பி தர வேண்டும்.
இப்போ உக்ரைன் கட்டளையிடும் இடத்தில இல்லை அவர்கள் பிடித்தது போக மிச்ச இடத்தை வேணும்னா வைத்து கொள்ளலாம் அமெரிக்கா ஆதரவு இல்லை என்றால் ரொம்ப துள்ள முடியாது
ரசியா மட்டும்தானே வரவேற்றுள்ளது இந்திய அரசு வரவேற்றுள்ளதா? பொறுத்திருந்துப் பார்ப்போம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை.
இதுதான் அண்ணன் Trumph . இதுதான் தலைவன் . வெட்டு ஓன்று துண்டு ரெண்டு
பிடேன் ஓர் நாசகார அர்பன் நக்சல். உலகத்தை பீடித்த கொடிய கொரானா. ஸிலின்ஸ்கியுடன் சேர்ந்து உக்ரைனை ஓர் பாலைவனமாக்கி விட்டான். இந்த போர் தேவையில்லை என்று மஹான் மோடி அன்றே சொன்னார்
இது காமன் சென்ஸ். வேண்டுமென்றே போன பைடனின் அரசு சண்டையை தூண்டி உலக அமைதியை கெடுத்தது. ட்ரம்பின் நடவடிக்கைகள் அருமை, பாராட்டப்படவேண்டியவை. ட்ரம்ப் வாழ்க.
பைடன் நம்ம பப்பு மாதிரி. அமெரிக்காவின் பொருளாதாரத்தை நாசப்படுத்திவிட்டார். ரசியாவிற்கு தடை விதித்ததோடு, ரஸ்சியாவின் முன்னூறு பில்லியன் டாலர் பணத்தை முடக்கினார். இப்போது எந்த நாடும் அமெரிக்காவின் பாண்டை வாங்கவிரும்புவதில்லை. ஏனனில் அவர்களின் பணமும் ஒருநாள் முடக்கப்படும் என்ற பயத்தின் காரணமாக. நம்பிக்கை இழந்த அமெரிக்கா சூப்பர் பவர் நிலையை சீனாவிற்கு கொடுத்துவிட்டது. இப்போது உலகநாடுகள் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் போன்று செயல்படும் சீனாவை சுற்றி வருகின்றன. ஐநாவிற்கு அடுத்த பெரிய அமைப்பாக பிரிக்ஸ் செயல்படுகிறது.
போர் முடிந்து விட்டது...
war is over..
குட் அண்ட் சென்சிபிள் டெஸிஸன் ..... தேவையில்லாத ஆணியை பிடிங்கி இருக்கவே வேண்டாம் ...