வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கடல் மட்டம் ஆண்டுக்கு 3 மி.மீ. கூடுகிறது. ஒவ்வொரு பனியுகத்திற்கு பின்பும் இது நடப்பது இயல்பே. லெமூரியா கண்டம், துவாரகா ஆகியவை கடலில் மூழ்கியது தெரியுமே. இவர்கள் சொல்படி 30 வருடங்களுக்கு முன்பே மொரீஷியஸ் கடலில் முங்கியிருக்கனும். இது போல இவர்களது பல ஊகங்கள் பொய்யாகி இருக்கு. கரியமில வாயுவை விட நீராவி அதிக சக்தி வாய்ந்த பசுமை குடில் வாயு. விவசாயம், கால்நடை, மக்கள் தொகை, விவசாயம் இவற்றால் இன்னும் பல ஏனைய வாயுக்கள் அதிகரிக்கவே செய்யும். நாட்டின் எனர்ஜி தேவை கூடி கொண்டே இருக்கும். அணுசக்தி மற்றும் மாற்று சக்தி மூலம் ஓரளவு சமாளிக்கலாம். பருவநிலை மாற்றம் குறித்து ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் அவரவர் வடிவமைத்து கொண்ட கம்ப்யூட்டர் மாடல்கள் அதற்கேற்ப ஏதாவது சொல்லும். அடுத்த பனியுகம் வரப்போவதாக வேறு பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. நோபல் பரிசு வாங்கிய சில விஞ்ஞானிகள் இந்த கரியமில வாயு கதையை ஏற்கவில்லை. We are at point of no return.
உங்களை போன்று படித்தவர்களுக்கு என்னதான் மரியாதை மற்ற ஊர்களிலும் இப்படித்தான். கடல் மட்ட உயர்வால் தமிழகத்திற்குள் கடல்நீர் உள்வாங்கினாள் என்ன, வாங்கா விட்டால். எங்களுக்கென்ன? உலகிலேயே உயரமான இமய மலையில் இப்போது பனிப்பாறைகள் இன்னும் வேகமாக உருகிக் கொண்டு வருகின்றது. இந்தியாவிற்க்கோ சீனாவிற்க்கோ பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் இதை பற்றி கொஞ்சமும் அக்கறையில்லை. நாம் அக்கரைப் பட்டு அப்படி என்ன நடந்துவிடப் போகின்றது. இப்போதுதான் சீனா பெய்ஜிங் மாநாட்டில் தங்களின் ராணுவ வலிமையை உலகிற்க்கே குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவுக்கும் பக்கத்து நாடான இந்தியாவிற்கும் கோடிக் காட்டியுள்ளாரகள். இது எவ்வளவு முக்கியம்
மேலும் செய்திகள்
கடல்சார் உயரடுக்கு படை சென்னையில் அமைக்க உத்தரவு
24-Aug-2025