வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஷாலினி
ஜன 26, 2025 22:40
அனைத்து கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளையும் சின்னர் வெல்ல வேண்டும்
ஆனந்த்
ஜன 26, 2025 22:39
இரண்டாவது பட்டம். வாழ்த்துக்கள் சின்னர்
மெல்போர்ன்: ஆஸி.,ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் சின்னர் மீண்டும் கோப்பையைக் கைப்பற்றினார்.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைலன் இன்று நடந்தது. இதில் உலகின் 'நம்பர்-1' வீரர், நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவரேவ் மோதினர்.இதில், சின்னர் 6-3,7-6,6-3 என்ற செட்க் கணக்கில் ஜிவரேவை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றினார்.
அனைத்து கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளையும் சின்னர் வெல்ல வேண்டும்
இரண்டாவது பட்டம். வாழ்த்துக்கள் சின்னர்