வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இந்தியாவில் இருந்து சென்றால், அதுவும் தமிழ் பேசி, சென்றால், அங்கு மரியாதை இல்லை. நீங்கள் பஞ்சாபி போல் நிறமாக இருக்க வேண்டும்
உயர் கல்விக்கு ஒரு நயா பைசா கிடையாது எல்லாம் தனியார் மயம் .. கல்வியை விக்கும் தனியார் பல்கலைக்கழகம் ...இதிலே இலங்கைக்கு உதவி வெக்கமா இல்லையே .
தனியார் கல்வி நிறுவனங்கள் இலங்கையில் இருந்தாலும், உலகதரம் வாய்ந்த கல்வியும் மருத்துவமும் இலங்கையில் என்றும் இன்றும் இலவசம்
income tax department in India charges surcharge and cess because India is still a backward country and in this condition it is unfair to donate finance to Sri Lanka or any other country BJP is taken Indians for granted as fools
. income tax is for India development...grow your kidney first
மத்திய அரசு இப்படி வெளிநாடுகளுக்கு நிதி உதவி செய்வதை தவிர்த்து நம் நாட்டில் உள்ள மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளித்தால் நன்றியுடன் இருப்பார்கள்.
பின்தங்கிய இந்திய மாநிலங்களை பாருங்க, உதவிசெய்யுங்க. இலங்கை என்றும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள்.
ReIntegrate SriLanka with Bharat-India InvaderBritish Conspiringly Seperated Lanka Burma Nepal Afghan Administration to Insulate it from Freedom Struggle
krishna brain scan fail corrupted and full of virus. hard disk damage..he..he...
சீனாகிட்ட போயிருவேன் என்று சொல்லி இந்தியாவிடம் வசூல் .... இந்தியாவிடம் நெருங்கிடுவேன் என்று சொல்லி சீனாவிடம் வசூல் .....
நட்பு பாராட்டும் இந்தியாவுக்கு எதிராகவே இலங்கை செயல்பட்டு வருகிறது.
நன்றி இல்லாத நாடு sri lanka . நம் இந்திய நாட்டின் ரத்தத்தை பாலாக குடித்து விட்டு. நம் எதிரி நாட்டின் பிச்சைக்கு வால் ஆட்டும் இனம். நம் உடன் பிறந்த வியாதி இன்று இருக்கும் இந்த இலங்கை.
இன்னும் அள்ளிக் கொடுத்தால் அதையும் வாங்கி கொண்டு தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் சித்திரவதை செய்து படகு மீன்கள் வலைகளை பிடுங்கிக் கொண்டு வழக்கு போடுவான் அங்கு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாய் இருப்பவர்கள் காலத்துக்கும் பிச்சை எடுக்கும் நிலைமை மிக கொடிய விஷ பாம்புக்கு பால் வார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் மத்தியில் செல்லாக்காசு அரசு இருக்கும் வரை இது தொடரும்
attn Mr.Ragu... தமிழக மீனவர்கள் ஆந்திர எல்லையில் மீன் பிடித்தால் ஆந்திர மீனவர்கள் கடத்தி கொண்டுபோய் பணம் பெற்றுக்கொண்டு தான் விடுவிப்பார்கள். அவ்வளவு ஏன் தூத்துக்குடி மீனவர்கள் ராமேஸ்வரம் போய் மீன் பிடித்தாலும் இதுதான் நிலைமை. மெத், கஞ்சா, டீசல் கடத்தல்காரர்கள் மீனவர் போல் நடத்துகிறார்கள். உங்கள் வீட்டு தக்காளியை பக்கத்து வீட்டுக்காரர் ஆட்டைய போட்டால் சும்மா இருப்பீங்க போல...
அரைவேக்காடு ரகு உமக்கு சொன்னால் புரியாது