வாசகர்கள் கருத்துகள் ( 4 )
They were programmed to stay only for eight days whereas, they were forced to stay for nearly ten months. Several efforts made to contact them by Biden Government were failure. In such a situation, how did Sunitha & Villemore manage for food, drinks and proper clothing ? This is a great question mark in my mind. Can any one from this field give proper clarifications to my doubts ?
ஏன் இந்த விஷயம் இவ்வளவு முன்னிலை படுத்தி பிரபலமாக படுகிறது ? . கோடி கணக்கான மக்களின் கவனத்தை செலுத்த வேண்டிய விஷயமாக்கபடுகிறது . இங்கு நீர்மூழ்கி கப்பல் மற்றும் சுரங்க வேலை , சுரங்க வழி பாதை உருவாக்குபவர்கள் என ஆபத்தான வேலை செய்பவர்களும் உள்ளனர் . இது அவ்வளவு முக்கியத்தும் வாய்ந்த செய்தியல்ல .
இதுவரை ரெண்டு மூணு தடவை டேட்டு மாத்திட்டாங்க .... அம்மையார் வந்தாத்தான் உண்டு ...
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போன மாதிரி சொல்லறீங்க