வாசகர்கள் கருத்துகள் ( 39 )
சீனா அடுத்து என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை
காங்கிரஸ் விட்டு சென்ற கடன் அதுவும் AIIMS AIRPORT DAMS PORTS ரோடு வசதி இப்படி எல்லாம் நிர்மாணித்து விட்டு சென்ற கடன் 54 லட்சம் கோடி அதாவது நீங்கள் சொன்ன 60 வருடத்தில் ஆனா உங்கள் ஆளும் திறன் அற்ற மோடி ஆட்சியில் 11 ஆண்டுகளில் அது 200 லட்சம் கோடி அதாவது மோடி அரசு 150 லட்சம் கோடி NEWLOAN , இது இல்லாமல் NATIONAL ASSETS எல்லாம் விற்று தனியாருக்கு கொடுத்து வந்த பணம் எங்கே என்று தெரியலை , பெட்ரோல் DESEL GAS என்று தினக்கொள்ளை , தினம் தினம் ஏற்றி வந்த வருமானம் 26 லட்சம் கோடி , GST அதாவது ஏழைகள் உண்ணும் அரிசிக்கு கூட GST வரி விதித்து மாதம் 2 லட்சம் கோடி வந்தும் , இன்றய தேதியில் கடன் 200 லட்சம் கோடி இதை பற்றி விரிவா பேசலாமா , இதில் பெருமை கொள்ளும் என்னவென்றால் ஓர் 4 ஏழை CORPORATE COMPANY கல் 21 லட்சம் கோடி WRITEOFF BEDDEBTS என்று சுகம் கண்டனர் , அனால் ஏழைகளோ அரிசிக்கு GST வரி கட்டி கொண்டு உள்ளனர்
டாஸ்மாக் ஐ கூட்டி பள்ளிகளை மூடும் திமுகவின் அடிமைகளுக்கு மத்திய அரசைக்குறை சொல்ல அருகத்தையே இல்லை.. [தமிழகத்தில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை இல்லாத 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நீலகிரி- 17, சிவகங்கை- 16, திண்டுக்கல்-12, சென்னை, ஈரோடு, மதுரை தலா 10 என்ற எண்ணிக்கையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, மாணவா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசுப் பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவா்களைச் சோ்க்க கல்வித் துறை தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.]
எந்தந்த கார்ப்பரேட் க்கு WHITE OFF தள்ளுபடி செய்யபட்டதுன்னு வெவரம் கொடுங்க. இல்லாட்டி இஸ்லாமாபாத் போ.
மோடி என்ன திமுக வை போல் தன்னையும் தன் குடும்பத்தையுமா உலக பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வந்தார். நேற்று இரண்டு புதிய கப்பல்கள் நாட்டிற்கு அற்பணித்தது யார். இந்த கப்பல்கள் கட்ட பணம் வேண்டாமா? இதுபோன்று நாட்டின் பாதுகாப்பு மற்றும் இதர வளர்ச்சி பணிகள் செய்ய மக்களின் பங்களிப்பு இல்லாமல் செய்ய முடியுமா? தீமுக தலைமைகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தமிழ்நாட்டில் வரிகளே இல்லாமல் ஆட்சி நடத்தலாமே செய்வார்களா? விபரம் இல்லாமல் பேசாதீர்கள் தீமுக சொம்புகளே.
ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் தொழில் அதிபர்களுடனான சந்திப்பில் மொத்தம் 7020 கோடி ரூபாய் முதலீட்டில் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 26 நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு மேற்கொள்ளப் பட்டன. இந்தியாவிலேயே அதிகமான டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியையும், உற்பத்தித்துறை வளர்ச்சியையும் அடைந்திருக்கின்ற ஒரே மாநிலம் இந்தியாவிலேயே அதிகப்படியாக, 48 விழுக்காடு நகர்மயமான மாநிலம் அதிகளவிலான தொழிற்சாலைகளும், பணியாளர்களும் இருக்கக்கூடிய மாநிலம். ஜெர்மனி போலவே தமிழ்நாட்டுக்கு என்று பெரிய வரலாறும், பாரம்பரியமும் இருக்கிறது. தமிழும், ஜெர்மனும் உலகின் பழமையான மொழிகளில் முக்கியமானவை. தமிழுக்கு என்று மிகப்பெரிய இலக்கியத் தொன்மையும், மரபும் இருக்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ் நிலத்தில் இருந்ததற்கான ஆய்வறிக்கைகள் இருக்கிறது இப்படிப்பட்ட மாநிலத்தில் தொழில் தொடங்க உங்களை எல்லாம் நான் அழைக்கிறேன். அனால் உங்கள் மோடி ஆட்சி சேயும் இந்தியா வின் GDSP வெறும் 7.32 % இதற்க்கு இவ்வளவு சீன்
சரி அவர்கள் இருவரும் கம்யூனிஸ்ட் பேசி கொள்ளுகிறார்கள் , இவருக்கு என்ன புரியும்
நாமோ ஒரு விஷ்வ குரு என்று நிரூபித்து கொண்டு தான் இருக்கிறார். இதை இந்த உதவாக்கரை கூட்டணி ஏற்றுக் கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி. சிறிது நேரம் முன் நாமோவின் செமி கண்டக்டர் கூட்டத்தில் பேசினார். மிக தெளிவாக முகத்தில் எந்த ஒரு சோர்வும் இல்லாமல் மிக நன்றாக பேசினார். எதிரணியில் உள்ளவர்களின் முகத்தையும் பார்த்தால் ஒன்றும் இல்லாதவர்கள் போல் தெரிகிறார்கள். சில வருடங்கள் முன்பு டிவியில் ஒரு ஜோதிடர் கொடுத்த நேர்காணலில் நாமோ தனது முற்பிறவிகளில் பல முறை மன்னராக இருந்திருக்கிறார் மற்றும் அந்த மாதிரியானவர்களுக்குத்தான் அவருடைய இப்பிறவிஇல் இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு இருக்கும் என்று கூறினார். அது எப்படியோ தெரியாது. ஆனால் அவர் கூற்றுப்படி பாரதம் முன்றுவது பொருளாதார சக்தியாக ஆகிவிடும் என்பது எல்லோரும் பார்க்கப்போகிறார்கள். அவரும் நல்லபடியாக நமது நாட்டை வழி நடத்தட்டும்.
அமெரிக்கா செய்கைகள் மிகவும் வினோதமாக உள்ளன இதற்கு எதோ உள் நோக்கங்கள் இருப்பதாக தெரிகிறது. வல்லரசுகள் விரித்த வலையில் கால சூழ்நிலையால் நாம் சிக்கியுள்ளோம். அணிசேரா நடுநிலை நாடுகள் கொள்கையில் இருந்து நாம் வெளி வந்து விட்டதாக நினைக்க தோன்றுகிறது. இனி நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படவேண்டும். நம் நாட்டின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோளாக இருக்க நாட்டின் அனைவரும் செயல் படவேண்டும். இனிவரும் காலங்களில் பெரும்பாலான இந்தியர்கள் தொழில் முனைவோர்களாக முன் வரவேண்டும். அதற்கான நடைமுறை சிக்கல்களை அரசு களைந்து ஊக்குவிக்கும் விதமாக எளிமை படுத்த வேண்டும். பெரும் எஜமானர்கள் சிறு, குறு தொழில்களை மற்றும் முனைவோர்களை நசுக்காமல் இருக்கும் வண்ணம் அரசு காத்திட வேண்டும்.
ஜெர்மனிக்கு ஓய்வு எடுக்க சென்றுள்ள ஒரு முதல்வரை இப்படி வம்புக்கிழுப்பது முறையில்லை நண்பரே
உண்மையிலேயே ஓய்வெடுக்க சென்றிருந்தால் நாங்கள் ஏன் வம்புக்கு இழுக்கப்போகிறோம். அவரே தன்னுடைய வாயால் தமிழகத்துக்கு முதலீடு ஈர்க்கப்போயிருப்பதாக கூறி இருக்கிறார். இதில் எது உண்மை? முதலீடு ஈர்க்கவா அல்லது ஓய்வெடுக்கவா அல்லது மருத்துவம் பார்க்கவா?
ஹெர்ரென்க்னெக்ட் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களில் உலகளாவில் முன்னணி நிறுவனமான ஹெர்ரென்க்னெக்ட், அதன் சென்னை ஆலையை விரிவுபடுத்துகிறது. மும்பை கடற்கரை சாலை மற்றும் சென்னை மெட்ரோ போன்ற திட்டங்களை இந்நிறுவனம் அதன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் மூலம் செயல்படுத்தும். ஆட்டோமொபைல் தொழில் தமிழ்நாடு முதலமைச்சர், BMW குழுமத்தின் மூத்த தலைவர்களுடன் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடினார். அப்போது ஆட்டோமொடிவ் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் சிறப்பினை எடுத்துரைத்து, BMW நிறுவனம் அதன் செயல்பாட்டை தமிழ்நாட்டில் அதிகப்படுத்திட அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின்போது, BMW குழும நிறுவனத்தின் மூத்த தலைவர்கள், தமிழ்நாட்டின் வலுவான மின்சார வாகன உட்கட்டமைப்பை மேற்கோள் காட்டியது, மாநிலத்தின் மீதான அந்நிறுவனத்தின் ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. ஒப்பந்தம் கையெழுத்து ஜெர்மனியின் இரட்டை தொழில் பயிற்சி மாதிரியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக நெக்ஸ்ட் மிட்டல்ஸ்டாண்ட் ஆஸ்பில்டங் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 120 மாணவர்களுடன் தொடங்கி அடுத்த பத்தாண்டுகளில் 20,000 ஆக அதிகரிக்கும் இந்த திட்டம், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே உலகளாவிய திறன் தரத்தை உயர்த்தும். தமிழ்நாடு முதலமைச்சரின் ஐரோப்பா பயணம் அடுத்த கட்டமாக இங்கிலாந்து நாட்டில் தொடரும், அங்கு மேலும் பல முதலீட்டாளர்கள் சந்திப்புகள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்வுகளும் நடைபெறும்." என கூறப்பட்டுள்ளது.
சரி இதை 40 /40 வெற்றி பெட்ரா கூட்டம் பேசலாம்
உருட்டு oxford உருட்டு
நீ அடிச்சி விடு ... நாங்க சிரிப்போம்
அடேயப்பா 200 ரூபாய்க்கு இவ்வளவு நீளமான கட்டுரை. பாவம் மக்களே இந்த உபி
உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியுடன், ரஷ்ய அதிபர், சீன அதிபர் நெருக்கம் காட்டி உரையாடி மகிழ்வது மேற்கித்திய நாடுகளுக்கு வயிற்றில் புளியைக்கரைக்குமே என்ன இது இவர்கள் கடுமையான வரிகளை இந்தியா மீது விதிப்பார்கள் தனது கால்களில் நிற்கும் இந்தியாவை பார்த்து மற்ற நாடுகளுடன் சேர்ந்து வாழ்வது கூட இவர்களுக்கு பிடிக்காதே அமைதிக்குத்தான் முதல் இடம் அதைத்தான் நமது பிரதர் எல்லா நாடுகளுக்கும் விமர்சித்து வருகிறார் அமைதிக்கான நோபல் பரிசு நமது பிரதமருக்கே உண்டு
காபி அடித்து போட்டோ போட கிளம்பி விடும் .
இந்த போட்டோ வே AI மூலம் அடிச்சி விட்ட போட்டோ போல இருக்கே
"மக்களை ஏமாற்றுபவனே சிறந்த தலைவர்.." நிதின் கட்கரி
தமிழ்நாடு முதல்வரை சொல்றாரு
நிதின் கட்கரி சொன்னது தமிழகத்தை பார்த்து
அதற்கு பெயர் திருட்டு திரவிடியன்.