வாசகர்கள் கருத்துகள் ( 34 )
இவரு வீரப்பா, வரி, வரின்னு வெறி புடிச்சு அலைறாரு .
India was never a friend or alliance with USA from ning. It was soviet bloc which helped India to setup industries, technology and financial aid. Always USA wants something in return to help a country, or it wants to sell its defence equipment. In 50s India wants USA to setup industries in India, and for this USA wants an army base in India. India did not agree, and USA went to Pakistan. This is USA. No principle, Isam etc its own interests. Interests will change with time, but principle will not change. USA principle is its own interest and that is what Trump is doing now. India could with stand sanctions, threats from western countries. Now India's market itself very big, why India should compromise its principle. People should know development is not cars, house, atom bomb etc.. it is human principle. It is well being of humanity. Here Henry Kissinger statement about USA is worth noticing. Kissinger says “If you are an enemy of USA it will trouble you. And if you its friend it is fatal”.. This is USA. Trump could dump Elan mask who spent huge sum for his election victory, this is Trump. Modi canvased for Trump for his election and India become a non-friendly country in Biden administrations. In the current world order USA is the leader and it is not allowing India to become a permanent member in Security council. Russia is saving us, and west is always looking down India.. India should take leadership to change the current world order. It may BRICS on Nonaligned movement.
இன்னும் "எதோ ஒரு நோபல் பரிசு எனக்கு கொடுக்கணும்" பைத்தியத்திற்கு சிகிச்சை அளிக்க படவில்லை போலும். :
இதிலிருந்து தெரிவது டிரம்ப் அனைவரையும் கவனித்து கொண்டு உள்ளர் என்பது. அதிகம் பேசினால் ஆபத்து
அப்போ இஸ்ரேல் செய்வது என்ன?அமெரிக்கா உங்களுக்கு அனைத்து நாடுகளும் 500% பதிவிறக்க வேண்டும்
உனக்கு மணி அடிச்சாச்சு
நேற்றைய உலகத் தலைவர்கள் யாரும்... வசனத்தின் பின்விளைவு? நமது அன்னியச் செலாவணி கரைவது பெட்ரோல் மற்றும் தங்கத்தால். மக்கள் இரண்டையும் கட்டுப்படுத்தினால் ஏற்றுமதி பாதிப்பு நம்மை ஒன்றும் செய்யாது.
பாவம் மாதேஷ். இப்போ எதுக்கு கீழ விழுந்து உருண்டு புரண்டு ஒப்பாரி வைக்கிற....
இந்தியா அமெரிக்காவிற்கு குறைந்த அளவே ஏற்றுமதி செய்கிறது அதனால் சிறிய பாதிப்பு மட்டுமே ஆனால் அமெரிக்காவிற்கு இதனால் இந்தியாவை விட அதிகம் பாதிப்பு.
அறிவு. இந்தியாவின் அமெரிக்காவுக்கான எந்ற்றுமதி 2024 ல் 129 பில்லியன் டாலர்கள். அனெரிக்கா இந்தியாவுக்கான ஏற்றுமதி 48 பில்லியன் டாலர்கள். யாருக்கு அதிக நஷ்டம்னு பாத்துக்கோ.
இந்தியாவின் ஏற்றுமதிக்கு வரி விதித்தால் அது அமெரிக்காவில் அந்த பொருளின் விலை ஏறும், அந்த பொருள்கள் அமெரிக்கர்களுக்கு தேவையாய் இருந்தால் அது அவர்களுக்குத்தான் பாதிப்பை தரும்.. அப்பாவியா இருந்தா பரவால்ல, ஆனா கோபாலபுர திருட்டு கும்பலின் அடிமையா இருந்தா என்ன செய்யறது?
யோவ் டிரம்பு, எங்க தமிழக அரசின் தி்முக தலைவர் ஸ்டாலின் உன் 50% வரியைகூட தன் சட்டைப்பையில் இருந்து கொடுத்துவிடுவார். ரொம்ப டெரர் காட்டாத...