வாசகர்கள் கருத்துகள் ( 7 )
What america and isrel wanted is iran should not make nuclear bomb. For that only they need written agreement
ஜனநாயகத்தை அறியாத, மத அடிப்படைவாத நாட்டினுடைய கையில் அணு ஆயுதங்கள் இருப்பது உலகிற்கு ஆபத்து. முன்கூட்டியே அழித்தது சாணக்கியத்தனம்.
ஆடு நனைகிறதேன்னு ஓநாய் ஏன் அழுகுது..முஸ்லிமும் யூதனும் பங்காளிகள் அடுச்சுக்குறானுவ..உணக்கேன் வேர்க்குது
Any country nuclear arsenal have no moral right to control the nuclear power of other countries Iran is every right to have nuclear weapons when other countries are the same. Is USA is a country following world order. They are the real culprits in advocating terrorists in many countries. Financiars for terrorists. The worst criminals are USA, they have no morality in dictative others. USA President first control North Korea, if he has courage. As for as N Korea and China is concerned Trump is definitely a coward. USA was defeated in Vietnam, Afghanistan, now in N Korea USA will face economic crisis, law and order problems very soon.
இஸ்ரேல் தாக்க துவங்கிவிட்டது. புலி வாலை பிடித்து விட முடியாது. புலியை அடக்க வேண்டும். டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றும் பயன் தராது.. கொடிய ஆயுதங்களை அச்சப்படும் நாடுகளுக்கு முன் ஈரான் அழிக்க வேண்டும். அல்லது அடங்காத நாடு, அமைப்புகளை அமெரிக்கா, இஸ்ரேல் அடக்க வேண்டும். டீசல் எப்போதும் இருக்காது. மாட்டுவண்டி, குதிரைவண்டி போன்ற மாற்று வழி ஏழைகள் தேடுவோம். அத்தியாவசியம் இல்லாத பயணத்திற்கு பெட்ரோல், டீசல் வாங்கிய விலைக்கு விற்பனை செய்வோம். பண்டம் மாறுவோம்.
அவனலன் தன் வீட்டு, நாட்டு பிரச்சனைகளை பயங்கர பாடுபட்டு தீர்க்க போராடுகிறோம்... இந்த ட்ரம்ப் மட்டும் போன்ல மெசேஜ் போட்டே காலத்தை ஓட்டுகிறார். அதிலும் முன்னுக்கு பின் முரண்.
Haha. He is tweet (X) specialist.All contracts even if it is not finalised, he makes announcement. Different approach.
மேலும் செய்திகள்
அணு ஒப்பந்தம் ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி
02-Jun-2025