வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ட்ரம்ப் பின் ஆட்டம் பிரதமர் மோடியிடம் செல்லாது. ட்ரம்ப் 100 சதவிகிதம் வரியை இந்தியாவிற்கு போட்டாலும் ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை. ஏன் இந்த ட்ரம்ப் தவளை தேவை இல்லாமல் சத்தம் போடுகிறது. ட்ரம்ப் கூவுவதால் இந்தியா பயப்படாது என்பது அமெரிக்கா அரசுக்கு நன்கு தெரியும். தெலுங்குதேச MP கலை அமெரிக்கா CIA விலைக்கு வாங்கி மோடி அரசை கவிழ்க்க திட்டமிட்டது. மோடி அதை முறியடித்து விட்டார். அமெரிக்கா CIA வேறு நரிவேலைகளை செய்து மோடி அரசை கவிழ்க்க சதி செய்வார்கள். பிரதமர் மோடியுடன் தேசப்பற்று அதிகாரிகள் , அமைச்சர்கள் இருக்கும் வரை அமெரிக்கா இந்தியாவின் ஒரு கூந்தல் இழையை கூட தொட முடியாது.
நாகரீகம் இல்லாத அரசியல் செய்கிறார். பாகிஸ்தானுடன் தனிப்பட்ட நலத்திற்காக கூட்டணி அமைத்து, நாட்பட்ட நட்பை முதுகில் குத்துகிறார்.
அமெரிக்கா அதிபர் சசி தரூரின் கருத்துக்களை சற்று படிக்க வேண்டும். உலகமே தன்னுடைய சட்டப்படி தான் நடக்க வேண்டும் என்று டிரம்ப் நினைப்பது அவருடைய ஆணவத்தின் உச்ச கட்டம். ஆனால் இந்தியாவின் பொருளாதாரத்தை குலைக்க நினைக்கும் டிரம்பின் முயற்சியை பிரதமர் மோடி நிச்சயம் முறியடிப்பார்.
He will surrender to Modiji very soon He is an inconsistent leader. Loose his popularity by opposing India
தினமும் எதாவது குண்டு வீசும் டிரம்ப், பொருளாதார வீழ்ச்சி அடைந்த இந்தியா மற்றும் ரஷிய மேலும் வீழ்ச்சி அடைய சாபம் விடும் டிரம்ப், உலகிலேயே மிகவும் அதிகமாக வரி விதிக்கும் நாடு இந்தியா என்கின்ற குற்றச்சாட்டு
அமெரிக்காவில் இப்போது நடப்பது துக்லக் ஆட்சி. பின் விளைவுகளைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு. இதில் முதலில் பாதிக்க பட போவது அமெரிக்கா மக்கள் தான் . பாதிக்கப்பட்டவுடன் இந்த முடிவை மாற்றுவார்கள். இதற்கு முன்னரும் நிறைய மாற்றி இருக்கிறார்கள். அமெரிக்கா எப்போதுமே நமக்கு உண்மையான நட்பு நாடு கிடையாது.
அமெரிக்காவின் பல கம்பெனிகள் இந்திய IT backend operationsai நம்பி உள்ளது இவர் பேச்சை அமெரிக்கா கம்பெனிகள் எதுவும் கேட்க போவது இல்லை இந்தியாவும் அமெரிக்காவை நம்பி இல்லை
ஆட்சியை ஒரு கிறுக்கன் கையில குடுத்ததுக்கு அமெரிக்கா மக்கள் ஓரிரு வருடங்களில் வருத்தப்படப்போகிறார்கள். இஷ்டத்துக்கு என்னென்னல்லாமோ செய்யுறான். அமெரிக்கா என்ற வல்லரசு பிம்பம் உடைந்து சின்னாபின்னமாகப்போகிறது. இவன் சுட்டுத் தள்ளப்படுவான்.
நட்புறவை உருவாக்குவது கடினம். ஆனால் பகையை வளர்த்துக் கொள்ளுவது எளிது. டிரம்புக்கு இப்போ நண்பர்கள் குறைந்து எதிர்ப்பு வலுக்கிறது. பாவம் வாக்களித்த மக்கள்.
Whether Trump will get the Nobel Peace Prize or not, I am sure he will get the Oscar Best Comedian Award. Good luck and all the very best DT.