உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடிக்கு டிரம்ப் அளித்த ஸ்பெஷல் கிப்ட்; அது என்ன தெரியுமா?

பிரதமர் மோடிக்கு டிரம்ப் அளித்த ஸ்பெஷல் கிப்ட்; அது என்ன தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் தனது முதல் பதவிக் காலத்தை விவரிக்கும்'Our Journey Together', என்ற புகைப்பட புத்தகத்தில் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பரிசு அளித்துள்ளார்.அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி டிரம்பை, வெள்ளை மாளிகையில் இன்று அதிகாலை சந்தித்து பேசினார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பிற்குப் பின், பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pdevrlum&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, வெள்ளை மாளிகையில் தனது முதல் பதவிக் காலத்தை விவரிக்கும்''Our Journey Together', என்ற புகைப்பட புத்தகத்தில் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பரிசு அளித்தார். அதில், 'மிஸ்டர் பிரதமர் மோடி, நீங்கள் சிறந்தவர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.பின்னர் அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்தியா பிரதமர் மோடியைப் பெற்றிருப்பது மிகுந்த மரியாதைக்குரியது. அவர் நீண்ட காலமாக எனக்கு ஒரு சிறந்த நண்பர். எங்களுக்கு இடையே ஒரு அற்புதமான உறவு உள்ளது. மேலும் எங்கள் 4 ஆண்டு காலத்தில் அந்த உறவை நாங்கள் தக்க வைத்துக் கொண்டோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Laddoo
பிப் 16, 2025 17:07

டிரம்ப் அண்ணே இத ராகூல் அமெரிக்கா வரும்போது அவர்கிட்ட குடுத்தனுப்புங்கோ.


kalyanasundaram
பிப் 14, 2025 16:04

Congress will be untreataable burning in their bottom part . Now they will feel the effects of thai chilli.


Jayaraman Rangapathy
பிப் 14, 2025 14:49

டூ கிரேட் லீடர்ஸ்


Sivagiri
பிப் 14, 2025 14:47

நல்ல காலம் - இப்போ இந்தியர்கள் அமெரிக்காவுக்குத்தான் செல்ல முயற்சிக்கிறார்கள் - இதுவே, காங்கிரஸோ, அதன் கோமாளி வாரிசோ, ஆட்சியில் இருந்திருந்தால், இந்தியர்கள் எங்காவது ஆப்பிரிக்காவுக்காவது, அல்லது வேறு எங்காவது, எப்படியாவது, தப்பி ஓடி விடலாம் என்று புறப்பட்டிருப்பார்கள்,


subramanian
பிப் 14, 2025 14:42

அனைத்து இந்தியர்களின் சார்பில் ஜார்ஜ் சோரசை எச்சரிக்கிறேன் , எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.


PalaniKuppuswamy
பிப் 14, 2025 12:44

ஒருவர் விடா கண்டான் , மற்றொருவர் கோடா கண்டான் .. இருவரும் தேச பற்றுமிக்க நல்ல தலைவர்கள்அவர் அவர் நாட்டிற்கு .


ஜெகந்தீப்
பிப் 14, 2025 10:57

அப்படீன்னா ட்ரம்ப் போட்ட வியாபார கண்டிசன்கள் அனைத்திற்கும் ஓகே சொல்லிட்டோம் போல.


Neutrallite
பிப் 14, 2025 11:44

இதே டிரம்ப் தான் Modi is my good friend, but he is a tough negotiator னு சொன்னார். நினைவில்லையா?


HoneyBee
பிப் 14, 2025 12:26

பப்பு போல நாட்டை கேவலமாக பேச வேண்டிய அவசியம் மோடிக்கு இல்லை..


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 12:29

ந்யூட்ரலைட்... மோடியைக் குறை சொல்லக் கிடைக்கும் வாய்ப்புகள் மட்டுமே திராவிட மாடலுக்குப் பிடிக்கும் ..... ஞாபகம் இருக்கும் ..... மோடிக்கு முக்கியத்துவம் கிடைக்கும் அனைத்துத் தருணங்களும் மறப்பதற்குரியன .... இப்படித்தான் அடிமைகளின் மூலையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது ....


Ray
பிப் 14, 2025 10:52

ரெட் கார்ட் காட்டியிருக்கார்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 12:30

அப்படி எண்ணி இன்பம் அடைந்து கொள்ளலாம் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை