வாசகர்கள் கருத்துகள் ( 5 )
போச்சுடா. போர் நிற்கும், வழக்கம்போல பெட்ரோல், டீசல், காஸ் விலை குறையும், தடையில்லாமல் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி.
வழக்கம் போலவே, லெபனான் மீது குண்டுவீசுவதன் மூலம், நெதன்யாகுவின் இஸ்ரேல், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்கத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது.
நல்ல முடிவு செயல்பட தொடங்கட்டும் ஆனால் இனி இந்த இருவரும் உலகிற்கு படம் காட்டக்கூடாது முதலில் போர் நிறுத்தம் என்பார்கள் உடனே ஒருவருக்கொருவர் தடையை மீறினார் என்று அவர்களே சொல்லிக்கொண்டு திம்ப போரை ஆரம்பிப்பது என்று முறையை இனி இந்த இருவரும் கையாளக்கூடாது அதுதான் நிரந்தர போர் நிறுத்தம்
ஈரானை மறுசீரமைக்கை 28-லட்சம் கோடி செலவாகும் இது அமெரிக்க அதிபருக்கு இப்போது தேவையா அமெரிக்காவில் பொருளாதாரம் ஊசலாடிக்கொண்டிருக்கும்போது இதுவேறு தலைவலியா அதான் சொல்வார்கள் ஆதானாக போன மாட்டை தடியால் அடித்தானாம் அதுபோன்றுதான்
பங்குசந்தையில் ரத்தக்களரி ஏற்படுத்தி குளிர்காயும் வேலை